ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 10:11 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு

Go down

எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு Empty எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு

Post by ரிபாஸ் on Wed May 05, 2010 9:56 am

எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு
ம‌னித உட‌லி‌ல்
‌மிக‌ப்பெ‌ரிய உறு‌ப்பு எ‌ன்றா‌ல் அது சரும‌ம்தா‌ன். அதாவது தோ‌ல். தோ‌ல்
எ‌ன்பது உடலை மூடி‌யிரு‌க்கு‌ம் உறு‌ப்பு ம‌ட்டும‌ல்ல.. அது ப‌ல்வேறு
வகையான ப‌ணிகளை‌ச் செ‌‌ய்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட
சரும‌ம் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அ‌தி‌ல் ஒ‌ன்றுதா‌ன் சரும
‌வியா‌திக‌ள். எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய்.
தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.
மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.


தோலில் ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை,
தோல் தடிமனாகும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி
சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்


தோல் காய்ந்து (வரண்டு),
அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு
காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண்
காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.


குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக
பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வளர்ந்த பிள்ளைகள் மற்றும்
வாலிபர்களும் பாதிக்கப்பட அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.


இவ்வகை வட்டவடிவுள்ள
புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி,
கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில்
ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், க‌ன்னங்களில் சிவப்பு நிற
கொப்புளங்கள் போல் தோன்றும்.

எக்ஸிமா பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல்
உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும ‌வியா‌தியாகு‌ம். குடும்ப வழியில், எக்ஸிமா
மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் இ‌ந்த ‌வியா‌தி
ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ண்டு.


எ‌க்‌ஸிமா ஏ‌ற்பட நிறைய காரணங்கள் உண்டு. அவை
நபருக்கு நபர் வேறுபடும்.


சுற்றுசூழல் காரணிகள் அதாவது குளியல் மற்றும் துவைக்கும்
சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு.


மன அழத்தமும் சரும நோ‌ய்
ஏ‌ற்பட காரணமா‌கிறது.


வறட்சியான த‌ட்பவெ‌ப்ப நிலை மற்றும் தோல் எ‌ப்போது‌ம் வறண்டு
காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்


இதுபோ‌ன்ற காரண‌ங்களை மா‌ற்‌றி, சரும‌த்தை
பாதுகா‌ப்பத‌ன் மூல‌ம், இ‌ந்த நோ‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்கலா‌ம் அ‌ல்லது
நோ‌யி‌ன் ‌தீ‌விர‌த்‌தி‌ல் இரு‌ந்து த‌ப்‌பலா‌ம்.


இ‌ந்த நோ‌யினா‌ல்
ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புகளாவன :


இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை

வடுக்கள் மற்றும்
தழும்புகள் ஏற்படும்


பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் சரும‌த்‌தி‌ன் நிறம் குறைதல் போ‌ன்ற ‌பி‌ன் ‌விளைவுக‌ள் ஏ‌ற்படலா‌ம்.

எ‌க்‌ஸிமா நோயா‌ல்
பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் :


பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலூட்டும் பொருட்களை
தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் ‌தீ‌விர‌த்தை குறை‌க்கலா‌ம்.


பாதிக்கப்பட்ட பகுதி‌யி‌ல்
சொறிவதை தவிர்க்கவும்


சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும். அதை ‌விடு‌த்து
இய‌ற்கையான முறை‌யி‌ல் பா‌சி‌ப்பயறு போ‌ன்றவ‌ற்றை‌‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.


நோ‌ய் ‌தீ‌விரமாவத‌ற்கு
மு‌ன்பு உ‌ரிய மரு‌த்துவ‌ரிட‌ம் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம்.


நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்‌திய
ஆடைக‌ள், பொரு‌ட்களை ம‌ற்றவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்துவ‌தி‌ல் இரு‌ந்து தடு‌க்க
வே‌ண்டு‌ம்.


எ‌க்‌ஸிமா
எ‌ன்பது மோசமான நோ‌ய் அ‌ல்ல. எ‌னினு‌ம், அத‌ன் பா‌தி‌ப்பு ஒ‌வ்வொரு
நபரு‌க்கு‌ம் வேறுபடு‌ம். எனவே, ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌க் கொடு‌த்த
மரு‌ந்தையோ, அதுபோ‌ன்ற ‌வியா‌தி தா‌ன் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ண்‌ணி‌க்
கொ‌ண்டு வேறு ஒருவரு‌க்கு கொடு‌த்த மா‌த்‌திரைகளையோ சா‌ப்‌பிட‌க்
கூடாது.


உ‌ரிய மரு‌த்துவரை அணு‌கி,
ச‌ரியான மரு‌ந்தை வா‌ங்‌கி சா‌ப்‌பிட வே‌ண்டியது‌ம் நோயா‌ளி‌யி‌ன்
கடமையா‌கிறது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum