புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_c10அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_m10அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_c10அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_m10அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_c10அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_m10அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun May 09, 2010 8:39 am

அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Tblfpnnews_7152521611விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் காலாவதி உணவு மற்றும் மருந்துகள் விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

சமீபத்தில், மருந்துகளின் காலாவதி விவரங்களை மாற்றி மீண்டும் விற்பனைக்கு விட்டதாக பலர் கைது செய்யப்பட்டு, மருந்து கடைகள் மற்றும் குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அடுத்த காலாவதி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த வாரத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மிகப் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் தேங்கிய உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கிவரும் இவர்கள், அவற்றை பாதி விலையில் விற்பனை செய்து வந்துள்ளனர். தாமதமாக விழித்துக்கொண்ட தமிழக அரசு, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையை முடுக்கிவிட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் 2,800 கிலோ மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மிகப் பெரிய டிபார்ட்மென்டல் கடைகளில்நடத்தப்பட்ட சோதனையில், குவியல் குவியலாக காலாவதி உணவுப் பொருட்கள் கைப்பற்றப் பட் டுள்ளன. 'இன்ஸ் டன்ட்' இட்லி, நூடுல்ஸ், இடியாப்பம் உள்ளிட்டவை, குளிர்பானங்கள், மசாலா வகைகள், பிஸ்கட் வகைகள் போன்றவை காலாவதியான நிலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது, சூப்பர் மார்க்கெட்களில் பொருட்கள் வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில சூப்பர் மார்க்கெட்களில் அசைவ உணவு பொருட்கள், ஓராண்டுக்கும் மேலாக,'பிரிட்ஜில்' வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுரை ஓட்டல் ஒன்றில், காலாவதியான உணவை சாப்பிட்ட ஒருவர் உயிரிழக்க, ஓட்டல்களும் தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகளின் சோதனை வலையில் சிக்கியுள்ளன. எந்த
அனுமதியுமின்றி குடிசைத் தொழில் போல் முறுக்கு, அதிரசம், கேக் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அவற்றில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதி போன்ற விவரங்கள் இருப்பதில்லை. மலிவான விலை, லாபம் அதிகம் என்பதால்,வியாபாரிகள் அவற்றைத்தான் விற்கின்றனர். இது தவிர, காலாவதியான டீ, காபிதூள்களும், 'ரீ பேக்கிங்' செய்யப்பட்டு, குறைந்த விலையில்விற்கப்படுகின்றன.

சாலையோர கடைகளில் ரோஸ்மில்க், பாதாம் பால், பழ ரசங்கள் இஷ்டம்போல் தயாரித்து விற்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவது இல்லை. சில நிறுவனங்கள், பொருட்களைதிரும்பப் பெறுவதில்லை என்பதால், அவற்றை எப்படியாவது, 'தள்ளிவிட' வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப் படுகின்றனர். கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சுகாதாரத் துறை அதிகாரிகள், கண்மூடி தூங்குகின்றனர். மாதம் தோறும் இவ்வளவு மாமூல் என நிர்ணயம் செய்து வசூலிப்பதில் தான் அக்கறை காட்டிவருகின்றனர். காலாவதியான, தரமற்ற மருந்து மற்றும் உணவுப் பொருட்களைவிற்பவர்கள் மட்டுமின்றி, அவற்றைக் கண்கானித்து, தடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போலிகள் ஒழியும்.

நன்றி : தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 09, 2010 8:46 am

எங்கு சென்றாலும் லஞ்சத்தின் கோரப்பிடியில் அனைவரும் சீக்கிவிடுவதால், அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக முடக்கப்பட்டு, கொள்ளையர்களின் ஆதிக்கமே மேலோங்கி வருகிறது!

அன்று மருந்துகள்; இன்று உணவுகள்: காலாவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக