புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
83 Posts - 55%
heezulia
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_m10பணிவினால் எதையும் சாதிக்கலாம். Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவினால் எதையும் சாதிக்கலாம்.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 8:21 pm

நம்முடைய இந்தியப் பெருந்தலைவர்கள் எல்லாரும் மிகச் சாதாரணமான மனிதர்கள் இல்லை. அவர்களுக்கு சரித்திரத்தில் இன்னும் பெயர் நிலைத்து நிற்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் உண்மையான மனிதர்களாக வாழ்ந்த காரணத்தினால்தான்.

சரி, உண்மையான மனிதர்கள் என்பவர்கள் யார்?

மனிதநேயம், அன்பு, பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம், நீதி, வாய்மை, தவறைச் சுட்டிக் காட்டுவதில் கூட ஒரு நாகரீகம், பெருந்தன்மை ஆகியவைதான் அவர்களை அடையாள புருக்ஷர்களாக்கின.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது அதன் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டவர் டாக்டர் பாபு. ராஜேந்திரப் பிரசாத அவர்கள். அவர் இளம் வயதுக் காலத்தில் நடந்தது இந்தச் சம்பவம்.

அப்போது இங்கிலாந்தில் இந்திய மன்னரான தும்ரா என்பவருடைய வழக்கு நடந்து கொண்டு இருந்தது. அந்த வழக்கு விவகாரமாக ராஜேந்திரப் பிரசாத் இங்கிலாந்துக்கு போக வேண்டி இருந்தது. ஆகவே அவர் கப்பலில் லண்டனுக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு பிரயாணி அமர்ந்திருந்தார்.

அவர் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்ததால் தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டே வந்தார். ஆனால் ராஜேந்திர பிரசாத்துக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை ஆகவே அவரால் மூச்சு விட முடியாமல் திணறினார்.

உடனே அவர் தன்னருகே அமர்ந்திருந்த புகை பிடிக்கும் பிரயாணியிடம் பேச்சு கொடுத்தார்.

ஐயா, நீங்கள் பிடித்துக் கொண்டு இருப்பது என்று... கேட்டு விட்டு வார்த்தையை நிறுத்திக் கொண்டார்.

பிரயாணியின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.

இது இங்கிலாந்திலேயே மிக மிக விலையுயர்ந்த சிகரெட் என்று பெருமிதத்துடன் கூறினார்.

இதை நீங்கள் பணம் கொடுத்துத் தானே வாங்கினீர்கள்? என்று பணிவாக கேட்டார் பிரசாத்.

பிரயாணியின் முகத்தில் மாறுதல் தெரிந்தது.

ஆம் என்றார் கடுப்புடன்.

இதற்க்கு நிங்கள்தான் பணம் கொடுத்திருக்கிறீர்கள்.
நான் கொடுக்கவே இல்லை அப்படி இருக்கும் போது நீங்கள் வெளிவிடும் புகையை எனக்கும் பங்கு கொடுக்கிறீர்களே, அது ஏன் ஐயா என்றார் ராஜேந்திரப் பிரசாத்.

அவர் கேட்டவுடனே அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார் அந்தப் பிரயாணி. உடனே தன் கையில் இருந்த சிகரட்டை தூக்கி எறிந்தார்.

பின் மன்னிப்பு கேட்கும் தோரணையில் அயம் சாரி என்று கூறினார்.

ஜயவர்க்ஷிணி



பணிவினால் எதையும் சாதிக்கலாம். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 9:23 pm

சுவையான தகவல்..!

பகிர்ந்தமைக்கு நன்றி தேனம்மா..!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 08, 2010 9:25 pm

வரலாற்று சுவடு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 9:28 pm

பணிவினால் எதையும் சாதிக்கலாம். 677196 பணிவினால் எதையும் சாதிக்கலாம். 677196 பணிவினால் எதையும் சாதிக்கலாம். 677196



பணிவினால் எதையும் சாதிக்கலாம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat May 08, 2010 9:55 pm

பணிவு ஒன்றே தலைமை பண்புகளில் முதன்மையானது.
நான் கண்டத்தில் சிவா அண்ணனிடம் அதிகமாக இருக்கு.

வெயிலின் கொடுமை அதிகமாக இருக்குல அதினால ஒரு ice

பாடகன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 10:01 pm

muthupandian82 wrote:பணிவு ஒன்றே தலைமை பண்புகளில் முதன்மையானது.
நான் கண்டத்தில் சிவா அண்ணனிடம் அதிகமாக இருக்கு.

வெயிலின் கொடுமை அதிகமாக இருக்குல அதினால ஒரு ice

பாடகன்

Spoiler:




பணிவினால் எதையும் சாதிக்கலாம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 09, 2010 12:16 am

ARR wrote:சுவையான தகவல்..!

பகிர்ந்தமைக்கு நன்றி தேனம்மா..!
பணிவினால் எதையும் சாதிக்கலாம். 678642 பணிவினால் எதையும் சாதிக்கலாம். 678642 பணிவினால் எதையும் சாதிக்கலாம். 359383 பணிவினால் எதையும் சாதிக்கலாம். 359383



பணிவினால் எதையும் சாதிக்கலாம். Aபணிவினால் எதையும் சாதிக்கலாம். Aபணிவினால் எதையும் சாதிக்கலாம். Tபணிவினால் எதையும் சாதிக்கலாம். Hபணிவினால் எதையும் சாதிக்கலாம். Iபணிவினால் எதையும் சாதிக்கலாம். Rபணிவினால் எதையும் சாதிக்கலாம். Aபணிவினால் எதையும் சாதிக்கலாம். Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 2:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



பணிவினால் எதையும் சாதிக்கலாம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 2:44 am

muthupandian82 wrote:பணிவு ஒன்றே தலைமை பண்புகளில் முதன்மையானது.
நான் கண்டத்தில் சிவா அண்ணனிடம் அதிகமாக இருக்கு.

வெயிலின் கொடுமை அதிகமாக இருக்குல அதினால ஒரு ice

பாடகன்

பணிவினால் எதையும் சாதிக்கலாம். 403484 பணிவினால் எதையும் சாதிக்கலாம். 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக