புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
89 Posts - 50%
heezulia
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
29 Posts - 54%
heezulia
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_m10சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jun 25, 2009 7:26 pm

யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை:


கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் எனும் தமிழ் மாணவன்.

மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன், உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமிழ், சிங்கள மாணவர்களோடு போட்டி போட்டு முதல் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு வைத்திய பேராசிரியர் கூட இல்லாத நிலையில், இறுதியாண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முற்று முழுதாக யாழ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல்வேறுபட்ட துறை சார்ந்த பேராசிரியர்களால் பயிற்றப்பட்ட வேறு பல்கலைக் கழக மாணவர்களோடு போட்டி போட்டு புஷ்பக்காந்தனால் முதல் இடம் பெற முடிந்துள்ளது என்றால் நிச்சயமாக இவரை பயிற்றுவித்த குறிப்பிட்ட சில வைத்திய நிபுணர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் நாம் பாராட்ட வேண்டும்.

சென்ற வருடம் மொத்தமாக 700க்கும் மேட்பட்ட வைத்தியர்கள் பட்டம் பெற்றுள்ளார்கள், இதிலே தமிழ் மாணவர்கள் மொத்தமாக வெறும் 200க்கும் குறைவாகத்தான் இருக்கும் (மாவட்டத்தில் இருந்து விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கையில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை) எஞ்சியவர்கள் அனைவரும் சிங்கள மாணவர்களாகும்.

அத்தோடு கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி என்பவரும் மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மருத்துவம் பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் யாழ்ப்பாண மற்றும் கொழும்பு மருத்துவக் கல்லோரிகளிலேயே உள்வாங்கப் பட்டுள்ளார்கள். (தற்போது சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலும் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப் பட்டுள்ளது)

ஆக, அகில இலங்கை ரீதியாக மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தமிழ் மாணவர்களே முதல் இடத்தைப் பெற்று எமக்கு பெருமை தேடித்தந்து உள்ளார்கள். இவ்வாறான சாதனையாளர்களை சமுகத்துக்கு வெளிக் கொண்டு வருவது சமூகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக அமையும்.

யாழ் பல்கலைக்கழகம் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிதென்பதற்கு இந்த மாணவனின் சாதனை சான்றாதாரமாக அமைகிறது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 25, 2009 7:38 pm

ஓகே!!!! குதூகலம் நடனம் ஆமோதித்தல் சுட்டுத்தள்ளூ!

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 25, 2009 7:43 pm

மகிழ்ச்சி வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:54 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக