ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Today at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Today at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Today at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Today at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Today at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

Admins Online

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Guest on Wed Jul 01, 2009 2:57 pm

நீங்கள் உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரித்தான் உணவுமுறையை கடைப்பிடித்து கொண்டிருக்கிறீர்களா?


லெக்டின் என்ற ஒரு வகை உணவில் உள்ள புரதம் OAB இரத்த வகைகளுடன் வெவ்வேறு
மாதிரியான் வகையில் வினைபுரிகின்றன,அதனால் உணவுமுறை முக்கியம்.தவறாக புரிந்தால் உடலுக்கு கேடு என்று சொல்கிறது ஆய்வுகள்.

d'adoma என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா
O வகை காரர்கள் "வேட்டைக்காரர்கள்" மிகவும் பழைய ரத்தவகை.நிறைய
புரதம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.


"மீன் ,ஆட்டு கரி ,நல்ல ஓட்டம் மூச்சு பயிற்சிகள் தேவை. பால் பொருட்கள்
கோதுமை தானிய வகைகள் கூடாது."


A வகை காரர்கள் "உழவர்கள்" அதற்கு அடுத்து தோன்றிய ரத்த வகை.
காய்கறிகளையும்,சைவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டுமாம்.


"கோதுமை தானிய வகைகள்,பருப்பு வகைகள் ,மிதமான மாமிசம்,யோகா போன்ற பயிற்சிகள் தேவை.பால் பொருட்கள் கூடாது"

B வகை காரர்கள் "நாடோடிகள்" உறுதியான் நோய் எதிர்ப்பு சக்தியும்,நல்ல செரிமான மண்டலம் கொண்டவர்கள்.பால் அல்லது பால் பொருட்கள் குறித்த பொருட்களை சாப்பிடலாம் (இவர்களுக்கு மட்டும் என்று கூறுகிறார்கள்)

"பருப்பு கொட்டைகளை நீக்கவேண்டும்.நீச்சல் பயிற்சி,மூளை சார்ந்த பயிற்சிகள் தேவை"
AB வகை காரர்கள் "புரிந்துகொள்ள முடியாதவர்கள்" சமீபத்தில் உருவான ரத்த வகை.
மேற்கூறிய A ,B வகைக்கு சொன்ன உணவுகளை உட்கொள்ளலாம்.பயிற்சிகளும் அப்படித்தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by செரின் on Wed Jul 01, 2009 3:23 pm

நிர்வாகி wrote:O வகை காரர்கள் "வேட்டைக்காரர்கள்" மிகவும் பழைய ரத்தவகை.நிறைய
புரதம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.


"மீன் ,ஆட்டு கரி ,நல்ல ஓட்டம் மூச்சு பயிற்சிகள் தேவை. பால் பொருட்கள்
கோதுமை தானிய வகைகள் கூடாது."


.

நன்றி ஐயா...... நன்றி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Manik on Wed Jul 01, 2009 3:25 pm

B வகை காரர்கள் "நாடோடிகள்" உறுதியான் நோய் எதிர்ப்பு சக்தியும்,நல்ல செரிமான மண்டலம் கொண்டவர்கள்.பால் அல்லது பால் பொருட்கள் குறித்த பொருட்களை சாப்பிடலாம் (இவர்களுக்கு மட்டும் என்று கூறுகிறார்கள்)

சூப்பர். எனக்கு பால் வகை உணவு தான் ரொம்ப பிடிக்கும் அதே தான் சாப்பிட சொல்லிருக்கீங்க. நல்லது
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by srinivasan on Wed Jul 01, 2009 4:44 pm

சூப்பர் அப்பு கலக்கிறிங்க
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

http://eegarai.darkbb.com/

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by நிலாசகி on Wed Jul 01, 2009 5:56 pm

முடிந்தவர்கள் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்.தின்றால் மட்டும் போதாது
உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 0002011B


சிரி


Last edited by Mangai on Wed Jul 01, 2009 5:59 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Guest on Wed Jul 01, 2009 5:58 pm

இ௫ந்தால் தானே தானம் பண்ண

avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by நிலாசகி on Wed Jul 01, 2009 6:16 pm

ரத்தம் இருக்கும் மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 000202EEநிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by செரின் on Wed Jul 01, 2009 6:17 pm

@Mangai wrote:ரத்தம் இருக்கும் மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 000202EE
எப்படி இந்த சாப்பாட்டை தான் சாப்பிடுங்க என்றா????
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by நிலாசகி on Wed Jul 01, 2009 6:19 pm

"உயிர்காக்க உதவுங்கள் ""ரத்ததானம் செய்விர்கள்"

முடியாவிட்டால் ரத்த தானம் செய்பவர்களுக்கு இந்த உணவை வாங்கிகொடுங்கள்
உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 00020114நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Guest on Wed Jul 01, 2009 6:22 pm

@Mangai wrote:"உயிர்காக்க உதவுங்கள் ""ரத்ததானம் செய்விர்கள்"

முடியாவிட்டால் ரத்த தானம் செய்பவர்களுக்கு இந்த உணவை வாங்கிகொடுங்கள்
உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 00020114மங்கையர்க்கரசி சொன்னா கேக்கதான் செய்யனும் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by sudhakaran on Wed Jul 01, 2009 6:29 pm

@Mangai wrote:முடிந்தவர்கள் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்.தின்றால் மட்டும் போதாது
உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 0002011B


சிரி
நச்சுன்னு சொன்னீங்க மங்கை மகிழ்ச்சி மகிழ்ச்சி .....நீங்க எத்தனை முறை ரத்ததானம் செய்திருக்கிறீர்கள்....sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Guest on Wed Jul 01, 2009 6:34 pm

அதான

என்ன மங்கையர்க்கரசியாரே ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by நிலாசகி on Wed Jul 01, 2009 6:46 pm

@sudhakaran wrote:[


சிரி
நச்சுன்னு சொன்னீங்க மங்கை மகிழ்ச்சி மகிழ்ச்சி .....நீங்க எத்தனை முறை ரத்ததானம் செய்திருக்கிறீர்கள்....[/quote]

ஒரு தடவை செய்துள்ளேன் அரியவகை ரத்தம் emergency என்றால் கூப்டுகிறோம்
என்றார்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by நிலாசகி on Wed Jul 01, 2009 6:47 pm

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 00020263
மு௫கனடிமை wrote:அதான

என்ன மங்கையர்க்கரசியாரே ஒன்னும் புரியல


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Guest on Wed Jul 01, 2009 6:54 pm

@Mangai wrote:உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை 00020263
மு௫கனடிமை wrote:அதான

என்ன மங்கையர்க்கரசியாரே ஒன்னும் புரியலஅதான

ஐயாவோட கால்குலேசன் தப்பாகுமா சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை Empty Re: உங்கள் ரத்த வகைக்கு ஏற்றமாதிரி உணவுமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum