புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
111 Posts - 60%

62 Posts - 33%

7 Posts - 4%

6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:09 am

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 20100525073748திருவாடானை : திருவாடானையில் சுட்டெரிக்கும் வெயில் மூன்று வயது சிறுமியை ரோட்டில் படுக்க வைத்து, கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருவாடானை பஸ்ஸ்டாண்டில் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று வயது சிறுமி படுக்க வைத்து , அவரது உடலில் கத்தியால் கீறி ரத்தத்தை சிந்த வைத்து தாய் ,தந்தையால் பிச்சை எடுக்கும் சம்பவம் தொடர்கிறது . இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர். தட்டிகேட்க வேண்டிய போலீசார் , அதிகாரிகள் கண்டும் காணாதது போல் செல்கின்றனர். சில நாட்களுக்கு முன் அந்தரத்தில் கயிற்றில் சிறுமியை நடக்க வைத்த சம்பவத்தை அடுத்து இச் சம்பவம் மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

தினசரி கிடைக்கும் இந்த வருமானத்தை வைத்து மாலையில் ஏதாவது ஓரு இடத்தில் தாய் சமைப்பதும், தந்தையோ மூன்று வயது மகளின் உழைப்பில் கிடைத்த வருமானத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. வறுமையை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு இச் சம்பவம் சவாலாக உள்ளது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுமியின் சித்திரவதைக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 12:16 pm

இப்படி தின்னு உடம்பை வளர்த்து... சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 502589
வெட்ககேடு சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 56667

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 12:49 pm

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 740322

இப்படி ஒரு கேவலமான செயல் செய்பதை விட விஷம் சாப்பிட்டு சாகலாம்.. பெற்றோரா இவர்கள்? தாய்மனம் துடிக்கலையா? பாவிகள்.... பச்சை குழந்தையை வெயிலில் போட்டு துடிக்க வைப்பதும் இல்லாமல் இவர்கள் வயிறு நிரப்ப குழந்தையை இப்படி சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 12:52 pm

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 440806 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 25, 2010 12:53 pm

இவ உண்மைலுமே அந்த குழந்தைக்கு தாய் தானா.
இவ தாயே இல்ல.பிசாசு

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Uசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Dசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Aசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Yசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Aசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Sசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Uசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Dசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Hசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை A
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 25, 2010 12:55 pm

மஞ்சுபாஷிணி wrote:சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 740322

இப்படி ஒரு கேவலமான செயல் செய்பதை விட விஷம் சாப்பிட்டு சாகலாம்.. பெற்றோரா இவர்கள்? தாய்மனம் துடிக்கலையா? பாவிகள்.... பச்சை குழந்தையை வெயிலில் போட்டு துடிக்க வைப்பதும் இல்லாமல் இவர்கள் வயிறு நிரப்ப குழந்தையை இப்படி சோகம்

இவர்கள் கண்டிப்பாக குழந்தையை பெற்றவர்களாக இருக்கமுடியாது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue May 25, 2010 1:01 pm

மனித மனம் மரத்துவிட்டதோ ???
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ !?

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue May 25, 2010 1:05 pm

கலிகாலம் மக்களை என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது... ம்ம்ம் வெட்கட் கேடு தான்... இதை தடுப்பார்கள் யாருமில்லையா??? படிக்கும் நமக்கே மனது பதறுகிறதே.... அந்த குழந்தையின் வலியையும், வேதனையையும் முடிவுக்கு கொண்டு வர யாருமே முன் வரவராதது வருத்தமளிக்கிறது...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 1:09 pm

பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதானே பிரச்சனையை.
அரசாங்கத்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
யாராவது பொது நலதொண்டு நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் இவர்களை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue May 25, 2010 1:14 pm

உண்மை தான் தம்பி.. ஆனா இங்கு கொடுக்கப் பட்ட ஊர் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை... மேலும் இந்த செய்தி எந்த செய்தித் தாளில் கொடுக்கப் பட்டிருந்தது??? அவர்கள் அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சித்தார்களா என்றும் தெரியவில்லை... இதை செய்தியாக மட்டும் போட்டுவிட்டார்கள்... எப்படியும் இது போன்ற அரக்கத்தனத்தை நிறுத்தவேண்டும்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக