ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

Go down

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Empty காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

Post by ரிபாஸ் on Thu May 27, 2010 1:54 pm

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

காது.. உட‌லி‌ல் ‌மிக‌ச் ‌சி‌றிய உறு‌ப்புதா‌ன். ஒ‌லிகளை உ‌ள்வா‌ங்‌கி அதனை மூளை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் ப‌ணியை‌ச் செ‌ய்வதுதா‌ன் கா‌தி‌ன் வேலையாகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த கே‌ட்கு‌ம்
ச‌க்‌தி ‌இ‌ல்லாம‌ல் போனா‌ல்.. நா‌ம் பேசு‌ம் ச‌க்‌தியை பெற முடியாது எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கியமான ‌விஷய‌ம். பல ‌விஷய‌ங்களை நா‌ம் கே‌ட்டு‌த்தா‌ன் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌கிறோ‌ம், ஒருவருட‌‌ன் ஒருவ‌ர் பே‌சி‌ப் பழகவு‌ம், பு‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் காது இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளது.

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Img1100525072_1_1
WD


செவியில் புறச்செவி
(வெளிச்செவி), இடைச்செவி (நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன.
வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதரி ஒலி அலைகளைச் சேர்த்து
இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. புறச்செவியில் மடலும், வெளிக்
கால்வாயும் அடங்கும், செவி வெளிக்கால்வாய் காற்றலைகள் அதிர்ச்சிகளை
உண்டாக்கும் புனல் போன்ற செவிப்பறையுடன் முடிகிறது. செவிப்பறை காதினை
நன்றாக அடைத்து கொண்டிருக்கிறது.


செவிப்பறைச் சவ்வில் உண்டாகும் காற்றலைகள் அதிர்ச்சிகளை
மூளை, ஒலி என்று இனம் அறிந்து கொள்கிறது. செவிப்பறையை அடுத்து நடுச்செவி
தொடங்குகிறது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால்
ஆனது. நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. செவிப்பறைக்குழி, மூக்கு
முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. நடுச்செவி
குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர்
துவராமும் கொண்டுள்ளது. நடுச்செவியில் சங்கிலி போன்று அமைந்துள்ள மூன்று
எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச்
செல்கின்றன.


உட்செவி
ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான
இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி
பாய்மத்தால் (அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது.
பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு
எலும்பின் மூலம்காற்றலைகள் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது.
மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள்
பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன.


செ‌வி‌யை‌ப் பாதுகா‌க்க
நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியவை


ஒ‌‌வ்வொரு முறை கு‌ளி‌க்கு‌ம் போது‌ம் காதின் வெளிப்பக்கத்தை
சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Img1100525072_1_2
WD


கு‌ளி‌த்த ‌பிறகு
கா‌தி‌ன் வெ‌ளி‌ப்புற‌த்தை ஈர‌ம் இ‌ல்லாம‌ல் துடை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.
எ‌ந்த காரண‌த்தை‌க் கொ‌ண்டு‌ம் கா‌தி‌ற்கு‌ள் எதையு‌ம் ‌வி‌ட்டு
சு‌த்த‌ப்படு‌த்த‌க் கூடாது. ‌நீ‌ங்க‌ள் சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம்
பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் காது‌க்கு‌ள் செ‌ல்ல
வ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.


காது‌க்கு‌ள் இருக்கும் மெழுகு போன்ற பொருளை எடுக்கக் கூடாது. அது
செவி‌ப் பாதுகாப்பிற்காக அமை‌க்க‌ப்ப‌ட்ட அமை‌ப்பாகு‌ம். செ‌வியை‌ப்
பாதுகா‌க்க அ‌ந்த மெழுது மிக முக்கியமானது. அது ‌மிகவு‌ம் கசப்பாக
இரு‌ப்பதா‌ல், எந்த பூச்சியும் காது‌க்கு‌ள் நுழையாது.


காதிற்குள் ஏதாவது பூ‌ச்‌சி
நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது ஒரு
சுத்தமான எண்ணெயை‌க் காதில் விட்டால் அந்தப் பூச்சி உடனடியாக இற‌ந்து
‌விடு‌ம். ‌பிறகு அ‌ந்த பூ‌ச்‌சியை வெ‌‌ளியே எடுத்துவிடலாம்.


அதுவு‌ம் பூச்சி கண்ணுக்கு
தெரிந்தால் அதை எடுத்து விடலாம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் மருத்துவரிடம் சென்று
சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.


காதில் எதையு‌ம் போ‌ட்டு
குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக
வாய்ப்புண்டு.


காதிலுள்ள
உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள்
நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.


சொத்தைப்பல், கடை
வாய்ப்பல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், உ‌ள்நா‌க்கு சதை வளர்ச்சி,
கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை
பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.


காதில் வலி ஏற்பட்டால்
உடனடியாக மரு‌ந்து‌ கடை‌க்கார‌ரிட‌ம் கே‌ட்டு ஒரு மரு‌ந்தை வா‌ங்‌‌கி
கா‌தி‌ல் ‌வி‌ட்டு‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் தவறு. மருத்துவரின் பரிந்துரை
இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு
மருந்து காதை பெ‌ரிய அள‌வி‌ல் பா‌தி‌க்க வா‌ய்‌ப்பு உ‌ள்ளது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Empty Re: காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

Post by அன்பு தளபதி on Thu May 27, 2010 1:55 pm

நல்ல விஷயம் பாஸ் நல்லா காதுல கேக்குற மாதிரி சொன்னீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Empty Re: காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

Post by srisivaerd on Thu May 27, 2010 2:00 pm

காதில் ஏதேனும் பூச்சி (எறும்பு) நுழைந்து விட்டால் தண்ணீரால் கதை நிரப்பி
தலையை சாய்க்கும்போது நீருடன் பூச்சிகள் வெளியே வந்து விடும். இப்படி
செய்வது சரியா? காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? 68516
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
மதிப்பீடுகள் : 14

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா? Empty Re: காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum