புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_m10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10 
11 Posts - 50%
heezulia
வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_m10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_m10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10 
53 Posts - 60%
heezulia
வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_m10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_m10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_m10வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 5:44 pm

வீரத்தளபதி ஜே.கே.ஆரின் "நாயகன்" உலகெமங்கும் வெற்றி ஓட்டம் ஓடியது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். இந்த பதிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் "நாயகனை" 1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த நாயகனோடு ஒப்பீட்டு அலசுவதே ஆகும்

முதலில் இந்த இரு படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பார்ப்போம்.

1) இரண்டு படங்களுமே ஹிட் என்பது முதல் ஒற்றுமை.

2) இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவின் மைல்கல் என்பது விமர்சகர்களின் கருத்து.

3)இந்த படங்களுக்கு பின் இருவரின் ரசிகர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்தது.

4)இரண்டு படங்களுமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிறார்கள்.

5) இந்த படத்திற்காக கமல் அவர்கள் தேசிய விருது பெற்றார். அடுத்த ஆண்டு எங்க தல ஜே.கே.ஆரும் தேசிய விருது பெறுவார் என்பது தமிழக மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

7) நிலா நிலா ஓடி வா க்கு இணை இல்லையென்றாலும் நிலா அது வானத்து மேலே வும் ஹிட்டான பாடல்தான்.இரண்டு படத்தின் இசையும் உலகதரத்தில் அமைந்தது மற்றுமொரு ஒற்றுமையாகும்.

8) கதைக்கேற்ப இருவருமே பல்வேறு கெட்டப்களில் தோண்றினார்கள்

இனி இருக்கும் ஒரு சில வேற்றுமைகளை பார்ப்போம்.

1) ஜே.கே.ஆரின் நடனம் புதிய நாயகனின் ஒரு சிறப்பம்சமாகும். கமலின் நாயகனில் அது ஒரு குறை.

2) இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே. ஆனால் அந்த நாயகனின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி.

3) கமலுக்கு சமமாக ரஜினி அப்போது இருந்தார், ஆனால் எங்க தலைக்கு இணையாக யாருமில்லை. அத்னால் இந்த வெற்றியை குறைத்து மதிப்பிட்டு சிலர் கூறுகிறார்கள்.

ஆகவே மக்களே வாழ்க ஜெகேஆர் புகழ் வளர்க அவர்களின் தொண்டர்கள்

குறிப்பு :- பாஸ் இந்த படத்த டிவில பார்த்தாகூட வீரதளபதி பணம் கொடுக்கறதா சொன்னாங்களே உண்மையா

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 09, 2010 5:52 pm

அட பாவி யாருடா அந்த ஜே,கே ஆர். அத முதல்ல சொல்லு

வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Uவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Dவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Aவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Yவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Aவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Sவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Uவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Dவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Hவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 5:54 pm

உதயசுதா wrote:அட பாவி யாருடா அந்த ஜே,கே ஆர். அத முதல்ல சொல்லு

ச்சே ச்சே என்ன கேள்வி இது ஜே கே ஆர் தெரியாம இருக்கிறது எவ்வளவு பெரிய தேச துரோகம்
எங்க வீர தளபதிய பார்த்து யாருன்னு கேட்டுடின்களே என்ன கொடும சரவணா இது

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 09, 2010 5:57 pm

ஆங் நினைவுக்கு வந்துட்டது. அழகர் மலைல நடிச்சா ஆளுதானே இவர்.அப்ப இவர கமலோடு ஒப்பிட்டது 100KKU 100 சரி.

வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Uவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Dவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Aவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Yவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Aவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Sவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Uவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Dவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Hவெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 6:02 pm

உதயசுதா wrote:ஆங் நினைவுக்கு வந்துட்டது. அழகர் மலைல நடிச்சா ஆளுதானே இவர்.அப்ப இவர கமலோடு ஒப்பிட்டது 100KKU 100 சரி.

ஐயகோ இவுங்களுக்கு ஆர் கே வுக்கும் ஜே கே ஆருக்கும் வித்தியாசம் தெரியலையே என்ன செய்வது சரி சரி இவருதான் அவரு

வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Rithish010908_1வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே Kaanal_neer_ritheesh_singapore_best_actor-290x300வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே N59571191532_859

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 7:17 pm

அட எவன் யா இந்த ஜேகேஆர்? சொல்லித்தான் தொலையுங்களேன்... மூஞ்சும் முகரையும்... இதைப்போய் கமலோட ஒப்பிட்டிருக்கீங்களே... இதை விட உலகக்கொடுமை என்ன இருக்கமுடியும்? ஐயகோ... இதைக்கேட்குமுன் என் இதயம் ஏன் வெடிகக வில்லை? எரிமலை ஏன் குமுறவில்லை ? வானம் ஏன் இடிந்து விழவில்லை?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 7:27 pm

கலை wrote:அட எவன் யா இந்த ஜேகேஆர்? சொல்லித்தான் தொலையுங்களேன்... மூஞ்சும் முகரையும்... இதைப்போய் கமலோட ஒப்பிட்டிருக்கீங்களே... இதை விட உலகக்கொடுமை என்ன இருக்கமுடியும்? ஐயகோ... இதைக்கேட்குமுன் என் இதயம் ஏன் வெடிகக வில்லை? எரிமலை ஏன் குமுறவில்லை ? வானம் ஏன் இடிந்து விழவில்லை?

அடடடடா ஜே கே ஆர் தெரியாம இந்த உலகத்துல இருந்து என்ன பயன் ஐயகோ ராமனாததொகுதி மக்களே பொங்குங்க உங்க எம் பிய தெரியாம இருக்குறவங்கள போட்டு தள்ளுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 7:42 pm

balakarthik wrote:
கலை wrote:அட எவன் யா இந்த ஜேகேஆர்? சொல்லித்தான் தொலையுங்களேன்... மூஞ்சும் முகரையும்... இதைப்போய் கமலோட ஒப்பிட்டிருக்கீங்களே... இதை விட உலகக்கொடுமை என்ன இருக்கமுடியும்? ஐயகோ... இதைக்கேட்குமுன் என் இதயம் ஏன் வெடிகக வில்லை? எரிமலை ஏன் குமுறவில்லை ? வானம் ஏன் இடிந்து விழவில்லை?

அடடடடா ஜே கே ஆர் தெரியாம இந்த உலகத்துல இருந்து என்ன பயன் ஐயகோ ராமனாததொகுதி மக்களே பொங்குங்க உங்க எம் பிய தெரியாம இருக்குறவங்கள போட்டு தள்ளுங்க

அடப்பாவிமக்கா... கண்ட பன்னாடை தெருப்புழுதியை எல்லாம் தெரிஞ்சு வைச்சுக்க நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா...? இந்த ஆளு என்ன செய்தான் அதையும் சொல்லித்தொலையும்..! அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 7:42 pm

balakarthik wrote:
அடடடடா ஜே கே ஆர் தெரியாம இந்த உலகத்துல இருந்து என்ன பயன் ஐயகோ ராமனாததொகுதி மக்களே பொங்குங்க உங்க எம் பிய தெரியாம இருக்குறவங்கள போட்டு தள்ளுங்க

http://jkrfanclub.blogspot.com/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 7:55 pm

கலை wrote:
balakarthik wrote:
கலை wrote:அட எவன் யா இந்த ஜேகேஆர்? சொல்லித்தான் தொலையுங்களேன்... மூஞ்சும் முகரையும்... இதைப்போய் கமலோட ஒப்பிட்டிருக்கீங்களே... இதை விட உலகக்கொடுமை என்ன இருக்கமுடியும்? ஐயகோ... இதைக்கேட்குமுன் என் இதயம் ஏன் வெடிகக வில்லை? எரிமலை ஏன் குமுறவில்லை ? வானம் ஏன் இடிந்து விழவில்லை?

அடடடடா ஜே கே ஆர் தெரியாம இந்த உலகத்துல இருந்து என்ன பயன் ஐயகோ ராமனாததொகுதி மக்களே பொங்குங்க உங்க எம் பிய தெரியாம இருக்குறவங்கள போட்டு தள்ளுங்க

அடப்பாவிமக்கா... கண்ட பன்னாடை தெருப்புழுதியை எல்லாம் தெரிஞ்சு வைச்சுக்க நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா...? இந்த ஆளு என்ன செய்தான் அதையும் சொல்லித்தொலையும்..! அழுகை

ரெண்டே படம் சூப்பர் ஹிட் உடனே ராமநாத தொகுதி தி மு க எம்பி நாளைய தமிழகத்தின் விடி வெள்ளி வீர தளபதி அண்ணன் ஜே கே ஆர் இப்போவாவது புருஞ்சுதா

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக