ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 10:18

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 10:16

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 10:13

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 1:33

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Today at 0:45

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Today at 0:40

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Today at 0:39

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Today at 0:36

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Today at 0:36

» அரசு பதில்கள்
by ayyasamy ram Today at 0:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 0:32

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Today at 0:30

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Today at 0:29

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 23:59

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 22:28

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 22:19

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 22:08

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 22:05

» ebook request
by thaha2003 Yesterday at 22:05

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 22:03

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 22:01

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 22:01

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 21:57

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 21:52

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 21:43

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 20:00

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 19:42

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 17:55

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 17:44

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 16:16

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 16:12

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 16:08

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 16:04

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 16:00

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 14:33

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 13:50

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 13:45

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:41

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 11:42

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 11:34

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 11:33

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 11:17

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 10:47

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 10:41

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 10:09

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 10:04

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 9:56

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 9:51

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Yesterday at 9:49

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Yesterday at 9:46

Admins Online

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by ரிபாஸ் on Tue 1 Jun 2010 - 11:39

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Teeth_smileபற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது இருதய நலத்துக்கும்
உதவுகிறது என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு
நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குபவர்களுடன் ஒப்பிடும்போது, அப்படி
பல்துலக்காதவர்கள் இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை இரண்டு மடங்கு
அதிகமாக எதிர்கொள்வதாக, பிரிட்டனில் இருக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்
எச்சரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ்
மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின் முடிவுகள் பல் துலக்குவதற்கும், இதய நோய் மற்றும் பக்கவாத
நோய்க்கும் இருக்கும் நேரடி தொடர்பு குறித்து விரிவான மருத்துவ ஆய்வுகள்
செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்தச் சோதனைகளின் முடிவின்படி, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல்
துலக்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு ஒரு முறை கூட பல்
துலக்காதவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எழுபது
சதவீதம் அதிகமிருப்பது தெரியவந்திருக்கிறது.
முறையாக பல் துலக்காததன் காரணமாக வாயில் புண்ணை ஏற்படுத்தும்
பாக்டீரியாவானது, ரத்ததில் கலந்து ரத்த நாளங்களில் செல்லும்போது, அது
ரத்தநாளங்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ ஆய்வாளர்கள்
கருதுகிறார்கள்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty Re: வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by ரமீஸ் on Tue 1 Jun 2010 - 11:45

தகவலுக்கு நன்றி நண்பா.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்னாலே நபியவர்கள் சொன்னார்களே.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty Re: வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by மஞ்சுபாஷிணி on Tue 1 Jun 2010 - 11:48

மிக அருமையான பயனுள்ள தகவல் ரிபாஸ்....

இங்க குவைத்ல குவைத்திஸ் பல்லே தேய்ப்பதில்லைப்பா.... கேட்டால் தேச்சால் பல் தேய்ந்துவிடுகிறதுன்னு சொல்லிடுறாங்க..... கொடுமைப்பா.....

அன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்ந்தமைக்கு...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty Re: வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by ரிபாஸ் on Tue 1 Jun 2010 - 11:49

@மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பயனுள்ள தகவல் ரிபாஸ்....

இங்க குவைத்ல குவைத்திஸ் பல்லே தேய்ப்பதில்லைப்பா.... கேட்டால் தேச்சால் பல் தேய்ந்துவிடுகிறதுன்னு சொல்லிடுறாங்க..... கொடுமைப்பா.....

அன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்ந்தமைக்கு...

தேங்க்ஸ் அக்கா உங்களுக்கும் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty Re: வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by ரிபாஸ் on Tue 1 Jun 2010 - 11:50

@ரமீஸ் wrote:தகவலுக்கு நன்றி நண்பா.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்னாலே நபியவர்கள் சொன்னார்களே.

ஆமா நண்பா முத்தம் முத்தம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty Re: வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by ஹாசிம் on Tue 1 Jun 2010 - 11:51

@மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பயனுள்ள தகவல் ரிபாஸ்....

இங்க குவைத்ல குவைத்திஸ் பல்லே தேய்ப்பதில்லைப்பா.... கேட்டால் தேச்சால் பல் தேய்ந்துவிடுகிறதுன்னு சொல்லிடுறாங்க..... கொடுமைப்பா.....

அன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்ந்தமைக்கு...

அருமையான பதிவு றிபாஸ்
அக்கா உண்மை சொன்னீர்கள் அதிகமான அரபிகள் அப்படித்தான்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது Empty Re: வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum