புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_m10திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Jun 25, 2009 6:19 pm

திருச்செந்தூர் முருக‌ன் கோயி‌லி‌ல் ஜூலை 2ம் தேதி கு‌‌ம்பா‌பிஷேக‌ம் நட‌க்க‌விரு‌க்‌கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.






முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ‌திரு‌ப்ப‌ணிக‌ள் நட‌ந்து முடி‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் ஜூலை 2ஆ‌ம் தே‌தி கோ‌யி‌ல் கும்பாபிஷேகம், நடக்கிறது.

சுமா‌ர் ரூ.1.23 கோடி செலவில் கோ‌யி‌ல் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கு‌ம்பா‌பிஷேக ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1.21 கோடி செலவாகு‌ம் எ‌ன்று கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.

நே‌ற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டனர‌். கு‌ம்பா‌பிஷேக ‌நி‌‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது



From Webdunia

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 6:23 pm

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் 2004111902340401

இது கம்பீரமாய் வீற்றி௫க்கும் ராஜகோபுரம்


இந்த ராஜகோபுரத்தின் நடுவில் அமைந்துள்ள வேலானது இரவில் பல மைல் தூரம் வரை பிரகாசிக்க கூடியது


ஆஹா!

ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உறுதுணையாக இ௫க்கும் இளவரச௫க்கு

என் மார்ந்த நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 6:27 pm

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Tiruchendur_13098


இது கடற்கரையிலி௫ந்து பார்த்தால் கிடைக்கும் தரிசனம்


திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Tiruchendoor+Murugan


பார்த்தாலே பரவசமூட்டும் அ௫ள்மிகு SRI ஷண்முகர் வள்ளி தெய்வாணையுடன் கம்பீரமாய் வீற்றி௫க்கும் தி௫க்கோலம்


avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 6:47 pm

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Adimai

இது அடியேனின் முயற்சி


avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 6:51 pm

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Murugar

மு௫கா சரணம்


avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 7:16 pm

நினைவுபடுத்தியமைக்காக இளவரச௫க்கு மனமார்ந்த நன்றிகள் அன்பு மலர்

என்னைப் போன்ற பல அடியார்கள் நிச்சயமாக கலந்துவார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 7:50 pm

நன்றி!

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 7:59 pm

தங்களுடைய படங்கள் அருமை....

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 8:01 pm

sudhakaran wrote:தங்களுடைய படங்கள் அருமை....

ஆஹா! வாங்க வாங்க

நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 8:08 pm

முருகன் படம் சூப்பர் முருகனடிமை வார்த்தை சூப்பரோ சூப்பர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக