புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
78 Posts - 60%
heezulia
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
120 Posts - 61%
heezulia
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_m10என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 30, 2010 12:29 pm

சமீபகாலமாக கனவொன்று வந்துக் கொண்டேயிருக்கிறது. அதிகாலையா, முன்னிரவா என்பது சரியாக தெரியவில்லை. இயற்கையின் இருட்டோடு செயற்கை வெளிச்சம் மிகச்சரியாக இணைந்திருந்தது. அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. படிகளில் அமர்ந்திருக்கிறாள் அவள். ஃப்ராக் என்றுதான் அதை சொல்வார்கள் என நினைக்கிறேன். வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஃப்ராக்கில் நிஜமாகவே தேவதை போலிருந்தாள். இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அவளின் முகத்தைச் சுற்றி ஏதோ ஒரு குழல் விளக்கின் வெளிச்சம் பரவியிருந்தது. அவள் சிரிப்புக்கு ஏற்ற ஒரு வயலின் இசையையும் பிண்ணனியில் கேட்க முடிந்தது. என்னை இழந்து அவளை நோக்கி செல்கிறேன் நான். முதலில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கியவள், அவளருகே சென்றதும் என் கண்களை சற்று உற்று நோக்கினாள். அப்படியொரு சிரிப்பை இதுவரை நான் பார்த்ததேயில்லை. அவள் விரல்களை என் முகத்தில் படர விடுகிறாள். ப்ச்

கனவு கலைந்து எழுகிறேன் நான். குறைந்தது ஒரு மணி நேரமாகிறது மீண்டும் தூங்குவதற்கு. கிட்டத்தட்ட ஆறு மாதமாக இந்தக் கனவு வந்துக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் இது நிஜத்தில் நான் காணப்போகிறேன் என்று மட்டும் உறுதியாக நம்பினேன். கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது.

வழக்கம் போல் சனிக்கிழமை மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வழக்கம் போல் ரிமோட் என் கையில் மாட்டிக் கொண்டது. வழக்கம் போல் முதலில் எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல்களையும் நோட்டம் விட்ட பின் தமிழ் சேனல்களுக்கு தாவினேன். கமலிடம் ஒரு டிரேட்மார்க் எக்ஸ்பிரெஷன் உண்டு. தன் ஜோடியை காணாமல் தேடிச் செல்லும் போது, முதல் பார்வையில் அவளை காணாதது போல் செல்பவர், அடுத்து நொடி மீண்டும் திரையில் வரும்போது அவளைக் கண்டுவிட்டார் என்பது புரியும்வண்ணம் ஒரு உணர்ச்சியைக் காட்டுவார். அதேபோல் சேனல்களை தாவிக் கொண்டே செல்லும்போது ஏதோ ஒரு சேனலில் என் தேவதை பார்த்தது போல் இருந்தது. + பட்டனுக்கு பதில் – பட்டனைத் தேடி அழுத்தினேன்.

அதே அரையிருள். அதே குடியிருப்பு. அதே படிகள். அதே குழல் வெளிச்சம். அதே ஸ்லீவெலெஸ் ஃப்ராக்கில் என் தேவதை. சற்று யோசித்துப் பார்த்தால், அதே வயலின். ஏதோ செய்கிறது எனக்கு. யாருமில்லா ஒரு உலகத்திற்கு அவளை தூக்கிச் சென்று கொஞ்ச வேண்டும் போலிருக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் அவசியம் இல்லை என்றாலும் என்றாவது எனக்கென்று ஒரு பெண் வரத்தான் போகிறாள். அதுவரை காத்திருக்கிறேன்

அது சரி அந்த பெண் யாரு தெரியுமா இவர்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!






[youtube]