புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
31 Posts - 55%
heezulia
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
17 Posts - 3%
prajai
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
9 Posts - 1%
jairam
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரணப்புதிர் Poll_c10மரணப்புதிர் Poll_m10மரணப்புதிர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப்புதிர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Aug 11, 2011 12:57 pm

ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???

மரணப்புதிர் Lion

விடை கீழே….
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நீங்க ஹாப்பி பெர்த்டே பாடுனிங்கண்ணா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்….. நீங்க எஸ்கேப்…..

மரணப்புதிர் Lion2



மரணப்புதிர் 0011மரணப்புதிர் 0001மரணப்புதிர் 0010மரணப்புதிர் 0005மரணப்புதிர் 0014மரணப்புதிர் 0020மரணப்புதிர் 0008மரணப்புதிர் 0009மரணப்புதிர் 0014மரணப்புதிர் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 12:58 pm

அருமையிருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நக்கல் நாயகம்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 11, 2011 1:00 pm

அடடே அது படிச்சா சிங்கமா அதுசரி அப்புறம் கிஃப்டு கேட்டு பின்னாலயே துரத்தினா என செய்யறது சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணப்புதிர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 1:05 pm

balakarthik wrote:அடடே அது படிச்சா சிங்கமா அதுசரி அப்புறம் கிஃப்டு கேட்டு பின்னாலயே துரத்தினா என செய்யறது சோகம்


உங்களையே கொடுத்துருவோம் கிஃப்டா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 11, 2011 1:07 pm

உமா wrote:
balakarthik wrote:அடடே அது படிச்சா சிங்கமா அதுசரி அப்புறம் கிஃப்டு கேட்டு பின்னாலயே துரத்தினா என செய்யறது சோகம்


உங்களையே கொடுத்துருவோம் கிஃப்டா...

ஒரு சிங்கத்துக்கு இன்னொரு சிங்கம் கிஃப்டு தரலாம் சிங்கத்தயே தரமுடியாது உமா அண்டர்வர் கோபம் கோபம்



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணப்புதிர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 11, 2011 1:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி சிங்கம்

உமா wrote:
balakarthik wrote:அடடே அது படிச்சா சிங்கமா அதுசரி அப்புறம் கிஃப்டு கேட்டு பின்னாலயே துரத்தினா என செய்யறது சோகம்


உங்களையே கொடுத்துருவோம் கிஃப்டா...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 1:21 pm

balakarthik wrote:
உமா wrote:
balakarthik wrote:அடடே அது படிச்சா சிங்கமா அதுசரி அப்புறம் கிஃப்டு கேட்டு பின்னாலயே துரத்தினா என செய்யறது சோகம்


உங்களையே கொடுத்துருவோம் கிஃப்டா...

ஒரு சிங்கத்துக்கு இன்னொரு சிங்கம் கிஃப்டு தரலாம் சிங்கத்தயே தரமுடியாது உமா அண்டர்வர் கோபம் கோபம்


நீங்க சிங்கமா....
மரணப்புதிர் Lion-pictures

(அ)

மரணப்புதிர் Singam2


ரெண்டுல எந்த சிங்கம் சொல்லுங்க.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 11, 2011 1:25 pm

ரெண்டுமே நான்தான் முதலாவது வேட்டைக்கு போகும்பொழுது இரண்டாவது சேட்டைக்கு போகும்பொழுது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணப்புதிர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 1:29 pm

போதும்ப்பா உங்க மரணப்புதிர் Vista-wow-video-reel_256x256.34385423



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மரணப்புதிர் Boxrun3
with regards ரான்ஹாசன்



மரணப்புதிர் Hமரணப்புதிர் Aமரணப்புதிர் Sமரணப்புதிர் Aமரணப்புதிர் N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 1:29 pm

balakarthik wrote:ரெண்டுமே நான்தான் முதலாவது வேட்டைக்கு போகும்பொழுது இரண்டாவது சேட்டைக்கு போகும்பொழுது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக