புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
4 Posts - 5%
Rutu
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
2 Posts - 2%
prajai
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
2 Posts - 2%
Jenila
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
2 Posts - 2%
viyasan
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு (பண) சுரங்கம்.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 6:59 pm

சுவிஸ் வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கறுப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது."கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை' என்று பா.ஜ., தலைவர் அத்வானியும், "மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை செய்திருக்கலாமே' என்று மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தேர்தலில் இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த அவர், ""சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். கறுப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,'' என்று கூறியிருந்தார்.

வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கறுப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர்.

குற்றவாளிகளின் பணம்:


இதுதவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில், 408 வங்கிகள் உள்ளன.இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம்
முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட்சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை.அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது.கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு
வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை.

எண் அடிப்படையில் கணக்கு:
சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல் எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும்.ஆகவே வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.
இந்தியாவில் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில்
கணக்கு வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது.இதுபோன்ற நடைமுறைகள் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கி
கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது. வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும்
கேட்டிருந்தது.20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது.

ஜெர்மனியின் பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார் என்றும் அந்நாடு கூறியிருக்கிறது.

அத்வானி கருத்து:

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, "ஜெர்மனியிடம் இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார். கடந்த ஓராண்டாகத்தான்
கறுப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும் ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக இருந்திருக்க வேண்டும்.கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன்
சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகஅங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும் பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே
கொண்டுவரப்படுமானால்,ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது.கறுப்புப் பணத்தின் புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.இந்த கறுப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை முடமாக்கவும்தான்
பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில் உள்ளஅரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும் பலரது
வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள்.

எந்த நாடு அதிகம்...
இந்தியா- ரூ.75 லட்சம் கோடி
ரஷ்யா - ரூ.25 லட்சம் கோடி
பிரிட்டன் - ரூ.20 லட்சம் கோடி
உக்ரைன் - ரூ.5லட்சம் கோடி
சீனா - ரூ. 4.8 லட்சம் கோடி

நன்றி: தினமலர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 7:50 pm

சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல்
எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை
கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான்
முடியும்.ஆகவே வெறும் எண்ணை
வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.

இது இன்னும் சுத்தம்.. இந்தியாவின் இத்தனை பணங்களின் சொந்தக்காரர்கள் யார்? அரசியல் வாதிகள் தானே... அரிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி சரண்.. கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642



கறுப்பு (பண) சுரங்கம். Aகறுப்பு (பண) சுரங்கம். Aகறுப்பு (பண) சுரங்கம். Tகறுப்பு (பண) சுரங்கம். Hகறுப்பு (பண) சுரங்கம். Iகறுப்பு (பண) சுரங்கம். Rகறுப்பு (பண) சுரங்கம். Aகறுப்பு (பண) சுரங்கம். Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 01, 2010 8:00 pm

இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 8:06 pm

manoj_23 wrote:இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !

இந்த ரணகலத்துளையும், உங்களுக்கு கிளு கிளுப்பு...ம்ம்ம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 01, 2010 8:15 pm

பிச்ச wrote:
manoj_23 wrote:இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !

இந்த ரணகலத்துளையும், உங்களுக்கு கிளு கிளுப்பு...ம்ம்ம்.

நன்றி ! சென்று வருகிறேன் நண்பா காலையில் சந்திப்போம் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 8:17 pm

manoj_23 wrote:
பிச்ச wrote:
manoj_23 wrote:இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !

இந்த ரணகலத்துளையும், உங்களுக்கு கிளு கிளுப்பு...ம்ம்ம்.

நன்றி ! சென்று வருகிறேன் நண்பா காலையில் சந்திப்போம் !

சரி. கறுப்பு (பண) சுரங்கம். 68516 கறுப்பு (பண) சுரங்கம். 68516



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 02, 2010 12:17 am

யாருக்கும் பயன் தராமல் முடங்கி இருக்கும் ,முடக்க காரணமாக இருக்கும் ,நம் நாட்டு அரசியல்வாதிகள்,தொழில் அதிபர்களை வெளிய கொண்டுவரணும்.பேச்சோடு தான் இது இருக்கு .கொண்டு வர பயம் .காராணம் எல்ல அரசியல் கட்சிக் காரர்கள் இருப்பார்கள்...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 12:29 am

kalaimoon70 wrote:யாருக்கும் பயன் தராமல் முடங்கி இருக்கும் ,முடக்க காரணமாக இருக்கும் ,நம் நாட்டு அரசியல்வாதிகள்,தொழில் அதிபர்களை வெளிய கொண்டுவரணும்.பேச்சோடு தான் இது இருக்கு .கொண்டு வர பயம் .காராணம் எல்ல அரசியல் கட்சிக் காரர்கள் இருப்பார்கள்...

உண்மை தான்... கறுப்பு (பண) சுரங்கம். 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 07, 2010 12:32 pm

Aathira wrote:சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல்
எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை
கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான்
முடியும்.ஆகவே வெறும் எண்ணை
வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.

இது இன்னும் சுத்தம்.. இந்தியாவின் இத்தனை பணங்களின் சொந்தக்காரர்கள் யார்? அரசியல் வாதிகள் தானே... அரிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி சரண்.. கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642


கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக