புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Poll_c10வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Poll_m10வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Poll_c10 
49 Posts - 52%
heezulia

41 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Poll_c10வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Poll_m10வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Poll_c10 
91 Posts - 56%

62 Posts - 38%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 11:06 am

நடிகை நயன்தாராவும் பிரபுதேவாவும் நேற்று வீட்டில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு பிரபுதேவாவின் பெற்றோர் அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். இதனால் அவர்களுடைய திருமணத்தை பிரபுதேவாவின் பெற்றோரே நடத்தி வைத்து விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் 'கள்ளக் காதலாக' மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். ஆனால் பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் திரையுலகப் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்து கூட்டினார். அதில் நயன்தாராவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறி, தன்னைப் பிரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றார் பிரபுதேவா.

இன்னொரு பக்கம் இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.

இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

அந்த வீட்டில், ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.

அதில் நயன்தாராவும், பிரபு தேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரோகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.

இது வெறும் யாகமா அல்லது ரகசியக் கல்யாணமா என்று திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.

tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Sun Jun 06, 2010 2:24 pm

ha ha ha ...............

tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Sun Jun 06, 2010 2:25 pm

வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 128872 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 56667

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 2:34 pm

இப்பயாச்சும் முடிச்சாங்களே பெறிய விசயம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 06, 2010 2:37 pm

ஆமா பெரிய இவனுக. இன்னிக்கு இவங்க ஜோடி நாளைக்கு இவங்களுக்கே இன்னொரு ஜோடி. சினிமா காரனுங்க
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா

வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Uவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Dவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Aவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Yவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Aவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Sவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Uவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Dவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Hவீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:37 pm

கீதாசாரம் :- எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
இன்ற உன்னுடையது நாளை வேறொருவருடையது

ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 2:43 pm

உதயசுதா wrote:ஆமா பெரிய இவனுக. இன்னிக்கு இவங்க ஜோடி நாளைக்கு இவங்களுக்கே இன்னொரு ஜோடி. சினிமா காரனுங்க
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா
எஸ் மேடம் இந்த செய்திகள் கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருக்கிறது வாழ்கை என்று பல நல்ல படங்கள் நடிக்கும் மானங்கெட்டவனுகள் தங்களது வாழ்கையை சரியாக வாழ்வதில்லை இதுவா முன்மாதிரி இவனுகளுக்கெல்லாம் ரசிகர் மன்றமாம் சகிக்க முடியல
பாவம் அந்த முதல்மனைவி அத்தனை எதிர்ப்புத்தெரிவித்தும் தூக்கி எறிந்தால் என்னவென்று சொல்வது

நேசமுடன் ஹாசிம்
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 3:16 pm

மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 3:30 pm

சபீர் wrote:இப்பயாச்சும் முடிச்சாங்களே பெறிய விசயம்

ஏன் மாமு நீங்க முடிக்க இருந்திங்களா சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 06, 2010 3:31 pm

உதயசுதா wrote:ஆமா பெரிய இவனுக. இன்னிக்கு இவங்க ஜோடி நாளைக்கு இவங்களுக்கே இன்னொரு ஜோடி. சினிமா காரனுங்க
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 677196 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 678642 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா 453187 வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா Icon_cheers

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக