ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

Admins Online

குருதியில் உயிரணுக்கள்

Go down

குருதியில் உயிரணுக்கள் Empty குருதியில் உயிரணுக்கள்

Post by திவா on Tue Jun 08, 2010 10:36 am

RBC இதுதான் நமது இரத்தத்தில் உள்ள மிக பிரதானமான கலம். மனிதன் உயிர் வாழ்வதுக்கு முக்கியமான சுவாச கர்ற்றினை உடல் பாகங்களுக்கு கொண்டு செல்கிறது .
1ml மனித இரத்தத்தில் 5 ௦௦௦௦௦௦ 000 ௦௦௦ 000 RBC கலங்கள் உள்ளன .இவை தட்டையான இரட்டை குழிவு ( BICONCAVE )வடிவத்தினை உடையது . இந்த தட்டையான பரப்பு காற்றானது கசிந்து செல்ல ஏதுவாக அமைகிறது .
RBC கலங்கள் கரு ( NUCLEI ) மற்றும் MITOCHONDRIA இல்லாதவை. . ஒவொரு RBC கலங்களும் 280 மில்லியன் HEMOGLOBIN களை 4 HEME CHAINS களுடன் கொண்டது .இவைகளுடைய வாழ்நாள் 120 நாட்கள் . இவை ஈரல் , கல்லீரல் மற்றும் என்பு மச்சை ஆகியவைகளில் உள்ள PHAGOCYTIC கலங்கள் மூலம் அழிவடைகிறது.
RBC கலங்களின் தொழில்
1 -சுவாச கர்ற்றினை RBC உள்ளேயும் PLASMA திரவத்திலும் கடத்தல்
இதன் மூலம் நுரையீரலில் இருந்து உடல்கலங்களிட்கு கடத்தல்
இதற்கு HB பயன்படுகிறது
2 -காபன் ஈர் ஒச்ச்ய்டே ( CO2 ) வாயுவினை உடல் காலங்களில் இருந்து நுரையீரலுக்கு கடத்தல். இதற்கு HB மற்றும் CARBONIC ANHYDRASE ENZYME பயன் படுகிறது
3 -இது மேலும் அமில - கார சமசீரினை உருவாக்கிறது , இது BICORBONATE உருவாக்கத்தின் மூலம் ஆகும்
4 - இரத்த ஓட்டத்தினை சரிப்படுத்தல்
5 -இரத்த அழுத்தத்தினை சரிபடுதல்
இனி முக்கிய தொழிலான சுவாச காற்றினை கடத்த அது கொண்டுள்ள சிறப்பு அம்சத்தினை பார்போம்
1 -கரு இல்லாமை
2 -MITROCONDRIA இல்லாமை
3 - அதி கூடிய பரப்பு ( GREAT SURFACE AREA ) சிறப்பான உருவம் (BICONCAVE )

இனி RBC உருவாகும் விதம் பற்றி பார்போம்
ERYTHROPOIESIS என்பது RBC உருவாகும் செயலாகும் .RBC கலங்கள் நீளமான என்புகளில் உருவாகிறது . என்புகளில் இவை உருவாகும் பகுதி RED BONE MARROW ஆகும் இங்கே இவை MYELIOD TISSUE களில் உருவாகிறது.
RBC உருவாக முக்கியமாக IRON ,VITAMINS ,PROTEIN அவசியம் இதை தவிர Cu ,IODINE . TRACE ELEMENTS ,VITAMIN B COMPLEX மற்றும் VITAMIN C தேவை .
ERYTHROPOIESIS உருவாவதில்( KIDNEY )சிறுநீரகம் ,ஈரல் (LIVER ),என்பு மச்சை (BONE MARROW ) ஆகிய அங்கங்கள் செயல்படுகிறது , இதை தவிர சில ஏனைய அங்கங்களும் செயல்படுகின்றன .

STAGES OF ERYTHROPOIESIS

HEMATOPOIETIC STEM CELL ----- PROERYTHROBLAST ------BASOPHILIC ERYTHROBLAST ------POLYCHROMATIC ERYTHROBLAST ------RETICULOCYTES ------ERYTHROCYTES
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

குருதியில் உயிரணுக்கள் Empty Re: குருதியில் உயிரணுக்கள்

Post by ராஜா on Tue Jun 08, 2010 11:00 am

ஒண்ணுமே புரியல என்றாலும் , ஆங்கிலத்தில் மட்டுமே இது வரை இருந்து வந்த மருத்துவ சம்பந்த பட்ட செய்திகள் நம் திவாகர் மூலம் இனி அழகு தமிழிலும் மிளிர போகிறது. குருதியில் உயிரணுக்கள் 677196

வாழ்த்துக்கள் திவாகள் , உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குருதியில் உயிரணுக்கள் 678642 குருதியில் உயிரணுக்கள் 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குருதியில் உயிரணுக்கள் Empty Re: குருதியில் உயிரணுக்கள்

Post by பாரதிப்பிரியன் on Wed Jun 09, 2010 10:50 pm

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...

எனினும் ஒரு சிறு அன்பு வேண்டுகோள் இயன்ற வரையில் தமிழ் பதங்கள் ஏற்கனவே உள்ளவற்றை தமிழிலேயே தருதல் நல்லதில்லையா...?
உதாரணமாக
White Blood Cells = வெண் குருதிக் கலங்கள்
Vitamins = உயிர்ச்சத்துக்கள் அல்லது தமிழிலேயே வைட்டமின்கள்
CO2 = காபனீர் ஓட்சைட்டு அல்லது கரியமில வாயு

எனது அன்பு வேண்டுகோளைக் கருத்தில் கொள்வீர்களா?
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 33

http://www.enthamil.com

Back to top Go down

குருதியில் உயிரணுக்கள் Empty Re: குருதியில் உயிரணுக்கள்

Post by திவா on Thu Jun 10, 2010 6:13 am

@பாரதிப்பிரியன் wrote:உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...

எனினும் ஒரு சிறு அன்பு வேண்டுகோள் இயன்ற வரையில் தமிழ் பதங்கள் ஏற்கனவே உள்ளவற்றை தமிழிலேயே தருதல் நல்லதில்லையா...?
உதாரணமாக
White Blood Cells = வெண் குருதிக் கலங்கள்
Vitamins = உயிர்ச்சத்துக்கள் அல்லது தமிழிலேயே வைட்டமின்கள்
CO2 = காபனீர் ஓட்சைட்டு அல்லது கரியமில வாயு

எனது அன்பு வேண்டுகோளைக் கருத்தில் கொள்வீர்களா?
என்னால் முடிந்தவரை தமிழில் தருகிறேன் . இப்போதான் தொடங்குகிறேன் போக போக முற்றிலும் தமிழில் தர முயற்சி செய்கிறேன்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

குருதியில் உயிரணுக்கள் Empty Re: குருதியில் உயிரணுக்கள்

Post by திவா on Thu Jun 10, 2010 6:16 am

@பாரதிப்பிரியன் wrote:உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...

எனினும் ஒரு சிறு அன்பு வேண்டுகோள் இயன்ற வரையில் தமிழ் பதங்கள் ஏற்கனவே உள்ளவற்றை தமிழிலேயே தருதல் நல்லதில்லையா...?
உதாரணமாக
White Blood Cells = வெண் குருதிக் கலங்கள்
Vitamins = உயிர்ச்சத்துக்கள் அல்லது தமிழிலேயே வைட்டமின்கள்
CO2 = காபனீர் ஓட்சைட்டு அல்லது கரியமில வாயு

எனது அன்பு வேண்டுகோளைக் கருத்தில் கொள்வீர்களா?
ஆனால் மருத்துவ சொற்களை ஆங்கிலத்தில் இட்டால் தான் புரிவது இலகு எனவே அடைப்பு குறிக்குள் ஆங்கில சொற்களும் இணைக்கப்படும்
நன்றி
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

குருதியில் உயிரணுக்கள் Empty Re: குருதியில் உயிரணுக்கள்

Post by ரிபாஸ் on Thu Jun 10, 2010 9:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

குருதியில் உயிரணுக்கள் Empty Re: குருதியில் உயிரணுக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum