ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 9:41 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 8:59 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 5:29 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

» SPB ஸ்ட்டூடியோ
by heezulia Yesterday at 5:16 pm

Admins Online

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Go down

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by சபீர் on Sun Jun 13, 2010 7:56 pm






தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Watermelonஇது ஒரு கோடைக் கனி.
கோடை வெப்பத் தகிப்பில் ஏற்படும் நாவறட்சியையும், தாகத்தையும் தணிக்க இயற்கை
அளிக்கும் நீர்க்கனி இது.
நகரங்களில் கோடை நாட்களில் நிழலுள்ள இடங்களில் எல்லாம் தர்பூஸைக் காணலாம்.
வெட்டி விற்கப்படும் கீற்றுகளை மலிவான விலையிலும் பெறலாம்.
நீர்ச்சத்து மிகுந்த இதன் சிவந்த பகுதிகளை மட்டும் விதைகளை நீக்கி விட்டுக்
கடித்து தின்றால் சிறு இனிப்புச் சுவையுடன் சில்லென்றிருக்கும். தாகம் தணியும்.
தர்பூஸ் பழத்தில் சிறிதளவு சுண்ணாம்புச் சத்தும், அதைவிடக் குறைந்த அளவு
வைட்டமின் பி சத்தும் உண்டு.
தாகம் தணிக்கும் பலன் கருதியே இதனை உன்ன வேண்டும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 13, 2010 8:22 pm

தர்பூசை விரும்பாதவரே இருக்கமுடியாது.. வெயிலுக்கு அருமருந்து தாகம் தீர்க்கும் அருமையாக.... அதிலும் இப்படி சத்துக்கள் இருப்பதை காணும்போது மகிழ்வாக இருக்கிறது சபீர்....

அன்பு நன்றிகள் சபீர்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by சபீர் on Mon Jun 14, 2010 1:08 pm

@மஞ்சுபாஷிணி wrote:தர்பூசை விரும்பாதவரே இருக்கமுடியாது.. வெயிலுக்கு அருமருந்து தாகம் தீர்க்கும் அருமையாக.... அதிலும் இப்படி சத்துக்கள் இருப்பதை காணும்போது மகிழ்வாக இருக்கிறது சபீர்....

அன்பு நன்றிகள் சபீர்...

ஆமாம் அக்கா இங்கு சரியான வெயில் அதனால் நாங்களும் தினம் மதிய உணவுக்கு பின் இதனை சேர்த்துக்கொள்ளுவோம் நன்றிக்கா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 2:05 pm

@மஞ்சுபாஷிணி wrote:தர்பூசை விரும்பாதவரே இருக்கமுடியாது.. வெயிலுக்கு அருமருந்து தாகம் தீர்க்கும் அருமையாக.... அதிலும் இப்படி சத்துக்கள் இருப்பதை காணும்போது மகிழ்வாக இருக்கிறது சபீர்....

அன்பு நன்றிகள் சபீர்...

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by நவீன் on Mon Jun 14, 2010 2:12 pm

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 677196 தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 677196 தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 677196 தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 677196 தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மதிப்பீடுகள் : 62

Back to top Go down

தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: தர்ப்பூஸ் பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum