புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் Poll_c10கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் Poll_m10கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் Poll_c10 
30 Posts - 58%
heezulia

20 Posts - 38%
Manimegala

1 Post - 2%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

150 Posts - 50%

113 Posts - 38%
mohamed nizamudeen
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் Poll_c10கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் Poll_m10கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 6:38 pm

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் ஹல்டி எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது குல தெய்வமான முண்டன் சாமிக்கு படையல் வைத்து பூஜைகள் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான முண்டன் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

ஹல்டி பகுதியில் உள்ள ஓஜ்வாலியா காட் என்ற இடத்தில் இருந்து பக்தர்கள் கங்கை ஆற்றின் மறுகரையில் உள்ள முண்டன் கோவிலுக்கு படகுகளில் சென்றனர். இதில் ஒரு படகில் சுமார் 60 பேர் ஏறி இருந்தனர்.

அந்த பகுதி கங்கை ஆற்றை கடந்து கொண்டிருந்த போது சுழல் தண்ணீரில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி அந்த படகு கவிழ்ந்தது.

படகில் இருந்த 60 பேரும் கங்கை ஆற்றுத் தண்ணீரில் மூழ்கினார்கள். அதிகாலை நேரம் என்பதால் 60 பயணிகளும் தத்தளித்தனர். யாரும், யாரையும் காப்பாற்ற முடியவில்லை.

இந்த கோர விபத்தில் படகில் இருந்த 60 பேரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. படகு கவிழ்ந்த தகவல் அறிந்ததும் சுற்றுப் பகுதி கிராமத்தினர் அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காலை 10 மணி வரை 10 உடல்கள் மீட்கப்பட்டதாக மாவட்ட மாஜிஸ்திரேட் செந்தில் பாண்டியன் கூறினார். தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 14, 2010 6:40 pm

எல்லாம் அவன்செயல் வேற என்ன சொல்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: பூஜை செய்ய சென்ற போது பரிதாபம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக