ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Today at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Today at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Today at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Today at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Today at 8:35 pm

» ebook request
by thaha2003 Today at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Today at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Today at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Today at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Today at 8:27 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:26 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Today at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Today at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Today at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

Admins Online

மது என்னும் அரக்கன்

Page 2 of 2 Previous  1, 2

Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty மது என்னும் அரக்கன்

Post by சபீர் on Mon Jun 21, 2010 1:00 pm

First topic message reminder :

(உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின்
எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும்
என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
)

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை
ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்துஇ சின்னாபின்னமாக்கக்
கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.


மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால்
உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.
திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும்
சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.


சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச்
செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.


நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர்
இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும்
கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.

உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும்
சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.

இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது
அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து
மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.


நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால்
அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார்.
ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீரல்கள்
இரைப்பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம்
சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக் கூடும்.


ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவீதம் உடனடியாக ரத்தத்துடன் கலக்கிறது. குடிக்கப்பட்ட
மது முழுவதையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவுகிறது.
இதைத் தொடர்ந்து இரத்தத்தில் கலந்து ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து விளைவுகள் எற்பட்டு
விடுகின்றன.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by ரபீக் on Wed Jul 14, 2010 12:49 pm

ARUMAIYANA PATHIVU
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by உமா on Wed Jul 14, 2010 12:52 pm

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by சபீர் on Thu Jul 29, 2010 12:20 pm

@திவா wrote:இன்றைய பல disease இக்கு causes என் பார்த்தல் நிச்சயமாக alcohol மற்றும் smoking காரணமாக உள்ளதுடன் பாரிய நோய்களுக்கு risk factor ஆகவும் உள்ளது ,பல சத்திர சிகிச்சைகளுக்கு complication ஆகவும் உள்ளது
மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by ஹாசிம் on Thu Jul 29, 2010 1:51 pm

நன்றி சபீர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by சபீர் on Sun Aug 01, 2010 1:39 pm

நிர்மல் wrote:
@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி

மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383

திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)
மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by ரபீக் on Sun Aug 01, 2010 1:45 pm


திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)[/quote] மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975[/quote]

அதென்ன ஐம்பது சதவீதம் ?பத்தி சிகரட் தான் குடிப்பீன்களோ ?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 01, 2010 3:05 pm

@ரபீக் wrote:
திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)
மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975[/quote]

அதென்ன ஐம்பது சதவீதம் ?பத்தி சிகரட் தான் குடிப்பீன்களோ ?[/quote]

பாதி குடிச்சுட்டு மீதி பாதியை லேட்டா குடிப்பாராம் மது என்னும் அரக்கன் - Page 2 56667



மது என்னும் அரக்கன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by kalaimoon70 on Sun Aug 01, 2010 3:45 pm

@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by சபீர் on Sun Aug 01, 2010 7:50 pm

@ஹாசிம் wrote:நன்றி சபீர்
மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by சபீர் on Mon Sep 20, 2010 10:47 am

@திவா wrote:இன்றைய பல disease இக்கு causes என் பார்த்தல் நிச்சயமாக alcohol மற்றும் smoking காரணமாக உள்ளதுடன் பாரிய நோய்களுக்கு risk factor ஆகவும் உள்ளது ,பல சத்திர சிகிச்சைகளுக்கு complication ஆகவும் உள்ளது
மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மது என்னும் அரக்கன் - Page 2 Empty Re: மது என்னும் அரக்கன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum