புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_c10ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_m10ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_c10ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_m10ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_c10ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_m10ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையுடன் பணியாற்ற இளைஞர் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தி அறிவுரை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 10:15 am

ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றுமாறு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம். யுவராஜா தெரிவித்தார்.

தமிழக இளைஞர் காங்கிரஸில் உள்ள 12.5 லட்சம் உறுப்பினர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கும் விழா ஜூலையில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் எம். யுவராஜ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
தமிழக இளைஞர் காங்கிரஸில் 12.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க இருக்கிறோம். 12.5 அடையாள அட்டைகளும் தயாராக உள்ளன. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும். அடையாள அட்டை வழங்குவதற்கான தொடக்க விழா தென் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு முக்கிய நகரில் ஜூலை மாதத்தில் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியிடம் தேதி கேட்டுள்ளோம். அவரும் வருவதாக உறுதி அளித்துள்ளார். அடையாள அட்டை வழங்கும் விழா கிராமம், நகரம், மாவட்டவாரியாக நடைபெறும். ஜூன் முதல் வாரத்தில் சென்னை, ஈரோடு இரண்டு இடங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ராகுல் காந்தி கலந்து கொண்டது எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று அவர் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

அதற்காக கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் களத்தில் மக்களுடன் பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றும்போது ஏற்படும் அனுபவங்களை அனுப்புமாறு ராகுல் காந்தி எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். கட்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அதனால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த கட்டமாக தமிழகத்தில் 12 இடங்களில் பயிற்சி முகாம்கள் நடைபெறும் என்றார் யுவராஜா.

முன்னதாக முன்னாள் பிரதமர் சஞ்சய் காந்தியின் நினைவு நாள் சத்தியமூர்த்தி பவனில் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம். யுவராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் தாமோதரன், சிவலிங்கம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக