புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
95 Posts - 52%
heezulia
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_m10தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 12:05 pm

தமிழ்தான் கருணாநிதி, கருணாநிதி தான் தமிழ். கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூறினார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சிறப்பு மலரை வெளியிட்டு அவர் பேசுகையில்,

இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளருமான கலைஞர் கருணாநிதி தலைமை வகிப்பதும் மிகவும் பொருத்தமானதாகும். டாக்டர் கலைஞர்தான் தமிழ்; தமிழ்தான் டாக்டர் கலைஞர். கலைஞரையும், தமிழையும் பிரிக்க முடியாது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

தமிழ் ஒரு அழகிய மொழி. சிறந்த தமிழாசிரியரான நன்னனிடம் நான் தமிழ் கற்றுக் கொண்டேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி விளங்குகிறது. அது சிந்தையின் வாகனமாகவும் திகழ்கிறது. அது சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக மட்டுமின்றி, சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.

சிந்தை வளம், மொழி அழகு, போராட்டமான வளர்ச்சி மற்றும் நல்லவற்றை உறிஞ்சும் தன்மை ஆகியவற்றாலேயே தமிழ்மொழி, உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. இலங்கை மற்றும் மலேசியா நாடுகளின் அதிகாரப்பூர்வமான மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. உலகில் 55க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகவும் அறிகிறேன்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை விளக்கும் ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை டாக்டர் கலைஞர் உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவரின் கருத்துக்கள் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவையாகும். மகாவீரர், குருநானக் மற்றும் கபீர்தாஸ் ஆகியோரின் போதனைகளும், திருவள்ளுவரின் கருத்துக்களும் ஒத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

திருக்குறள், தமிழ்மொழியின் கிரீடமாகும். சங்க இலக்கிய பாடல்கள் மற்றும் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை, தமிழ் மொழியின் அணிகலன்களாகும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்து தகுதிக்கு உரித்தானதே என்பதை விளக்குவதாக அவை அமைந்துள்ளன.

இந்த மாநாட்டில், சிறந்த மொழியாம் தமிழ் மொழியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றி விரிவாக விரிவாதிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Jun 24, 2010 12:43 pm

பகிர்வுக்கு நன்றி ரபீக் !!
இப்பொழுதேனும் தமிழன் விழிதானே !!

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 12:45 pm

தலைவரின் பழைய முழக்கம் : கழகமே குடும்பம் குடும்பமே கழகம்

தலைவரின் புதிய முழக்கம் :தமிழே குடும்பம் குடும்பமே தமிழகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 24, 2010 12:49 pm

இத சொல்லமா விட்டுட்டாரே பர்னாலா
தமிழ்நாட்டு சொத்து எல்லாம் கருணாதி குடும்ப சொத்து.

தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Uதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Dதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Aதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Yதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Aதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Sதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Uதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Dதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Hதமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 12:50 pm

உதயசுதா wrote:இத சொல்லமா விட்டுட்டாரே பர்னாலா
தமிழ்நாட்டு சொத்து எல்லாம் கருணாதி குடும்ப சொத்து.
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா 453187 தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா 453187 தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா 453187

தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 24, 2010 1:07 pm

ரபீக் wrote:தமிழ்தான் கருணாநிதி, கருணாநிதி தான் தமிழ். கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூறினார்.

நன்றி பர்னாலா அவர்களே. அப்படியே இதையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்துருக்கும்.

" தமிழ்நாடு தான் கருணாநிதி , கருணாநிதி தான் தமிழ்நாடு " தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா 56667 தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா 56667

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 1:12 pm

தமிழே கருணாநிதி - கருணாநிதியே தமிழ்

தமிழகமே கருணாநிதி ( விட்டால் தமிழகத்தை மடிச்சு பாக்கெட்ல போட்டுப்பார் )

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:17 pm

கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க குடும்பம் பேரபசங்க இருக்கறதா சொல்லியிருக்கார்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 1:20 pm

maniajith007 wrote:கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க குடும்பம் பேரபசங்க இருக்கறதா சொல்லியிருக்கார்
இதுக்கு முன்னாடி சிவராஜ் தான் சொல்லிகிட்டு இருந்தார்... இப்ப இவருமா....?

தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக