புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 20:15

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
21 Posts - 49%
heezulia
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
20 Posts - 47%
Manimegala
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
150 Posts - 52%
ayyasamy ram
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
10 Posts - 3%
Jenila
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_m10ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 24 Jun 2010 - 17:20

சென்னை பட்டாபிராம் ரயில் நிலைய பிளாட்பாரத்தையொட்டி, அரை அடி அளவுக்கு தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை ஊழியர் ஒருவர் நேற்று காலை கண்டுபிடித்தார். இதனால் மின்சார ரயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின. 4 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
ஆவடி அருகே பட்டாபிராம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தின் மீது, கடந்த 20ம் தேதி சிமென்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த இன்ஜின் மோதியதால், அந்த சிமென்ட் சிலாப் நொறுங்கியது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயில்கள் விபத்தில் இருந்து தப்பியது. சிமென்ட் சிலாப் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்கள் யார் என்று, ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாபிராம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளம் உடைந்திருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டாபிராம் ரயில்வே ஊழியர் பார்த்தசாரதி, காலை 7.40 மணிக்கு தண்டவாளத்தை ஆய்வு செய்தபோது, ரயில் நிலையத்தையொட்டி பிளாட்பாரம் அருகில் இரு தண்டவாளம் இணையும் பகுதியில் அரை அடி அளவுக்கு உடைந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இன்ஜினியர்கள் மகேஷ்வரன், ராஜகோபால் ஆகியோர் ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். தற்காலிகமாக தண்டவாளத்தை சரிசெய்து ரயில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர். தகுந்த சமயத்தில் தண்டவாளம் உடைந்ததை ஊழியர் பார்த்தசாரதி கண்டுபிடித்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், சென்னை & அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாகச் சென்றன.

இதைத்தொடர்ந்து, உடைந்த தண்டவாளத்துக்குப் பதிலாக மாற்று தண்டவாளம் கொண்டு வரப்பட்டது. அந்த பகுதியில் குறிப்பிட்ட அளவு தண்டவாளத்தை அறுத்தெடுத்துவிட்டு, புதிய தண்டவாளத்தை பொருத்தும் பணி நடந்தது. இந்த பணி 11.40க்கு முடிந்தது. 4 மணி நேரத்துக்குப் பிறகு ரயில் போக்குவரத்து சீரானது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், “பட்டாபிராம் பகுதியில் தண்டவாளம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேல் ஆகிறது. தட்ப வெப்பநிலை மாற்றத்தினால் தண்டவாளத்தில் விரிசல் மற்றும் உடைப்பு ஏற்படும். சரியான நேரத்தில் ஊழியர் கண்டுபிடித்ததால் உடனடியாக சரிசெய்யப்பட்டது” என்றனர். இந்த சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 24 Jun 2010 - 17:31

நல்லவேளை சீராச்சு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக