புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 27, 2010 12:40 pm

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்
by அருண்...............
சென்னை,
ஜூன் 26: அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே இந்த பெட்ரோல் விலை
உயர்வை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்தார்.பெட்ரோல்,
டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து தென் சென்னை மாவட்ட
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் சனிக்கிழமை கண்டனஆர்ப்பாட்டம்
நடத்தினர். இதில் தா. பாண்டியன் பேசியதாவது:பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மத்திய
அரசுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய
மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கும் வகையில்
அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்துவதே மத்திய அரசுக்கு
வாடிக்கையாகி விட்டது.இந்த விலைவாசி நிர்ணயம் செய்த
குழுவில் மு.க. அழகிரியும், ஆ. ராசாவும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள்
இந்த விலை உயர்வுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே
இந்த விலை உயர்வு திமுகவினரின் முழு ஆதரவோடுதான்
அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.இந்த விலை
உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களின் வீழ்ச்சியே காரணம் என மத்திய அரசு
தெரிவித்துள்ளது. ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அம்பானி
சகோதரர்களையும், தனியார் எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களை
திருப்திபடுத்துவதற்கே இந்த விலை உயர்வு நடவடிக்கை மத்திய அரசால்
எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கையை பெரிதும்
பாதிக்கும் இந்த எரிபொருள்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற
வேண்டும். இல்லையெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும்
பெரிய போராட்டங்கள் நடைபெறும் என்றார் அவர். தற்போது அரசாங்கம் தனியார் கையில்தான் உள்ளது இதை மாற்ற முற்படுவோம்.............என்றும் அன்புடன் ; அருண்.....................

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 12:42 pm

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  440806 அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  440806 அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  440806

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 12:44 pm

என்ன கஷ்டமோ பாவம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்  47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 12:49 pm

"மன்மோகன்" மற்றும் "சிதம்பரம்" இந்த மாமேதைகளின் சாதனைகள் தொடர்கின்றது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக