புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
49 Posts - 59%
heezulia
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
91 Posts - 61%
heezulia
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:00 pm

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள் : மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.




பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Prabakaranson1-400





குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.

இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:00 pm

சிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே? இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச "ஜனநாயகம்" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் "ஜனநாயக" நாய்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத "ஜனநாயக" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் "ஜனநாயக" கூத்தாக அரங்கேறுகின்றது.


பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Prabakaranson2-400


இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.

இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.

மறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.

இப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.

இன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.

இதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.

பி.இரயாகரன்
11.07.2009

நன்றி
தமிழரங்கம்


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:23 pm

அநியாயம் ஒரே குழப்பமாக உள்ளது எது உண்மை எது பொய்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:24 pm

எனக்கும் தான் ரூபன் ஆனால் படம் உண்மையானது போல தான் தோன்றுகின்றது....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:26 pm

இந்தக்கனணி யுகத்தில் எதைத்தான் செய்ய முடியாது

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:28 pm

ruban1 wrote:இந்தக்கனணி யுகத்தில் எதைத்தான் செய்ய முடியாது

அதுவம் சாிதான் கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்..

ஆனால் நாங்க இப்ப யாரிட்ட போய் விசாரிக்க... பொறுமையுடன் இருப்போம் காலம் பதில் சொல்லும்...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:33 pm

இந்தக்கட்டுரை தமிழ்மக்களை குழப்புவதர்க்ககவே எழுதப்பட்டது முதலில் அரசாங்கத்தை தாக்குவதுபோல் எழுதி பின் மெதுவாக புலிகளிடம் வந்துவிட்டது பார்த்திங்களா இதுவும் ஒரு தந்துஒபாயம்தான் கேட்கிறவன் கேனயன் என்றால் .....................
உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 3:41 pm

தற்பொழுது வெளிவரும் செய்திகள் யாவும் நம்பகத் தன்மை அற்றது. எனவே தமிழ் உறவுகள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். காலம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:41 pm

மகிழ்ச்சி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 16, 2009 2:40 pm

சிவா சொல்லுவது மிக சரி ,

இப்போது நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து எல்லா உண்மையும் வெளிவரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக