ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Today at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Today at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Today at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Today at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by ayyasamy ram Today at 9:54 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Today at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Today at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Today at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Today at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Today at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Today at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Today at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Today at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Today at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Today at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Today at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

Admins Online

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by சபீர் on Thu Jul 01, 2010 12:58 pm

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  48738000



காய்கனிகள், கீரைகளில் இல்லாத
சத்து எதிலும் இல்லை.
இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச்
சக்தியை
அதிகரிக்கின்றது.

1. கீரை, முட்டைக்கோஸ்
ஏன்
சாப்பிடணும்?
சில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும்
பிரித்து
உணவை ஜீரணிக்கச் செய்வதால்


2. பூண்டு, வெங்காயம் ஏன்
சாப்பிடணும்
?

ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து
ஜீரண சக்தியைத்
தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.

3. தக்காளி, பச்சை
திராட்சை ஏன்
சாப்பிடணும்?

நுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய்
எதிர்ப்புச்சக்தி
ஏற்படுகின்றது.

4. கேரட், மாம்பழம் ஏன்
சாப்பிடணும்
?


இவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன
சத்துக்கள்
புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.

5. சிவப்பு
திராட்சை
, ஸ்ட்ராபெர்ரி ஏன்சாப்பிடணும்?

இருதயப் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. இதய ரத்தக்குழாயில்
ரத்தம்
கட்டுவதைத் தடுக்கிறது.

6. ஆரஞ்சு, எலுமிச்சை ஏன்
சாப்பிடணும்
?

இவையும் புற்றுநோய் உட்பட நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவை.
பெண்கள்
கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.

7. வல்லாரைஏன்
சாப்பிடணும்
?

வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும்.
சளித்தேக்கம் நீங்க - வல்லாரை பொடி
, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர
சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும்.
யானைக்கால் வியாதி குணமாக...
8. முள்ளங்கி ஏன் சாப்பிடணும்?
முள்ளங்கிநீர்த்தாரைவியாதிகள்
குணமாக - முள்ளங்கி சாறு
30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு
வர நேர்தாரை
வியாதிகள் குணமாகும். மலக்கட்டு
நீங்க

-
முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு
வர மலக்கட்டு
நீங்கும். காமம் பெருக - முள்ளங்கிவிதையை பொடி
செய்து சாப்பிடணும்.


9. மணத்தக்காளி கீரை ஏன் சாப்பிடணும்?
தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய
கீரை வகைகளில்
மணத்தககாளியும் ஒன்று.அல்சரைஆற்றுவதில்
முதன்மையானது
,
குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை
வளர்ப்பது
,
மங்கையருக்குமார்பை
வளரச்செய்வது
,
கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவைஅகற்றுவது.

10. பசலை கீரை ஏன் சாப்பிடணும்?


பசலை கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது . சுண்ணாம்புசத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக
அதிகமாக
உள்ளன . பச்சையம் கொழுப்பை
கரைக்கும் தன்மையுள்ளது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 01, 2010 1:16 pm

உபயோகமான தகவல்....... நன்றி கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642



கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by Kay on Fri Jul 02, 2010 10:45 am

பயனுள்ள தகவல்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by எஸ்.அஸ்லி on Fri Jul 02, 2010 11:33 am

பயனுள்ள அருமையான தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி நன்றி. கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642 கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642 கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by சிவா on Fri Jul 02, 2010 11:35 am

பயனுள்ள கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி சபீர்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by சபீர் on Thu Sep 30, 2010 11:48 am

@பிளேடு பக்கிரி wrote:உபயோகமான தகவல்....... நன்றி கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642
கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  154550 கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642 கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642 கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by V.Annasamy on Thu Sep 30, 2010 11:50 am

மிக்க நன்றி நண்பா.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by கார்த்திக் on Thu Sep 30, 2010 11:54 am

நல்ல கட்டுரை ..

நன்றி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?  Empty Re: கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum