ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by drrajmohan on Sun Jul 04, 2010 10:26 am

ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் அன்றாட நோய் ஆகும் . ஜுரம் குறித்து சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்


உடல் வெப்பத்தை அளவிட இரண்டு அலகுகள் உள்ளன :
செல்சீயஸ் & பாரன்ஹீட்


நமது உடலின் சாதாரண வெப்பநிலை
36.7-37.2* C OR 98-99* F
எனவே நாம் எந்த அலகு கொண்டு உடல் வெப்பத்தை அளவிடுகிறோம் என்பதை கவனிக்கவேண்டும் .
சராசரி வெப்பம் --- 36.7-37.2* C OR 98-99*F
மித ஜுரம் ----37.2-37.8*C OR 99-100*F
ஜுரம் ----37.8-39.4*C OR 100.-103*F
அதிக ஜுரம் ----39.4-40.5*C OR 103-105*F
விஷ ஜுரம் ---->40.1*C OR >106*F


சுரத்தை அளவிடும் இடங்கள் :
வாய்: அக்குள் ; ஆசன வாய்


குழந்தைகளுக்கு அக்குள் மற்றும் ஆசன வாயில் பார்ப்பதே நல்லது .


ஜுரம் என்பதே ஒரு வியாதி அல்ல , ஒரு அறிகுறி மட்டுமே .


எதனால் ஜுரம் வந்துள்ளது என பார்த்து மருந்து தந்தால் மட்டுமே ஜுரம் குறையும் .


சுரத்தை குறைக்க PARACETAMOL சிறந்த மருந்து . குழந்தயின் எடைக்கு ஏற்ப தரவேண்டும் . 15 MG PER KG.


அதாவது பத்து கிலோ குழந்தைக்கு 150 Mg தரவேண்டும் . ஜுரம் குறையவில்லை என்றால் ஆறு மணிக்கு ஒரு முறை தொடர்ந்து இதே அளவு தர வேண்டும் .


சிரப் மருந்துகள் - இரண்டு அளவுகளில் சிரப் வருகிறது .. 125 AND 250


125 என்றால் 5 ML இல் 125 MG இருக்கும்
ஒரு ML இல் 25 MG இருக்கும் .
பத்து கிலோ குழந்தைக்கு ஆறு மிலி தரவேண்டும்
250 என்றால் 5 ML இல் 250MG இருக்கும்
ஒரு ML இல் 50 MG இருக்கும் . பத்து கிலோ குழந்தைக்கு மூன்று மிலி தரவேண்டும் .
மாத்திரை அளவுகள் : 125, 250, 325, 500, 650, 750, 1000MG ஆகிய அளவுகளில் கிடைக்கும் .
8 கிலோ குழந்தைக்கு 125MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்


15 கிலோ குழந்தைக்கு 250 MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்20 கிலோ குழந்தைக்கு 325MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்

30கிலோ குழந்தைக்கு 500MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
www.doctorrajmohan.blogspot.com


Last edited by drrajmohan on Sun Jul 04, 2010 3:08 pm; edited 2 times in total (Reason for editing : தமிழ் தலைப்பு)
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty Re: குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by பிளேடு பக்கிரி on Sun Jul 04, 2010 11:16 am

தகவலுக்கு நன்றி குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan 678642குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty Re: குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by ராஜா on Sun Jul 04, 2010 12:07 pm

நன்றி டாக்டர் ராஜமோகன் அவர்களே ...... குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan 678642 குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan 678642

இது போன்ற பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறோம் குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty Re: குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by சபீர் on Sun Jul 04, 2010 1:07 pm

பயனுள்ள தகவல் நன்றி நண்ரே
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty Re: குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by drrajmohan on Sun Jul 04, 2010 2:17 pm

நன்றிக்கு நன்றிகள் பல .....
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty Re: குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by திவா on Sun Jul 04, 2010 9:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan Empty Re: குழந்தைகளுக்கு வரும் ஜுரம் - DrRajamohan

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum