ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:19 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

Admins Online

குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by drrajmohan on Tue Jul 06, 2010 11:51 pm

கோபம் ,வெறுப்பு , சிறிய காயம் , மற்றும் ஊசி போடும்போது சில குழந்தைகள் அழுது பின் மூச்சை அடக்கி சத்தம் சிறிதும் இல்லாமல் போகலாம் , இந்த நிலை சில நொடிகள் நீடிக்கும் . இதுவே BREATH HOLDING SPELLS எனப்படும் .

பொதுவாக ஆறுமாதம்முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளை பாதிக்கும் .
இரு வகைகள் உள்ளன .


நீலமாக மாறுதல்
வெளிறி போகுதல்


கோபம் , வெறுப்பு ஆகிய காரணத்தினால் நீலமாகவும்
பயம் , அடிபட்ட காயம் ஆகிய காரணத்தினால் வெளிறியும் போகலாம்


முதல் முறை இப்படி வரும் போது பெற்றோர் மிகவும் பயப்படுவது இயல்பு .
சிறிது நேரம் கழித்து குழந்தை பழைய நிலையை அடையும் .

கரணங்கள்

குடும்ப வரலாறு
இரும்பு சத்துகுறைபாடு

மருத்துவம்
இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்ய வேண்டும்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by சிவா on Tue Jul 06, 2010 11:55 pm

தகவலுக்கு நன்றி ராஜ்!  குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  678642


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by drrajmohan on Tue Jul 06, 2010 11:57 pm

நன்றி
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by Aathira on Wed Jul 07, 2010 12:04 am

நல்ல தகவலுக்கு நன்றி.


 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  A குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  A குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  T குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  H குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  I குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  R குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  A குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by md.thamim on Wed Jul 07, 2010 1:16 am

@சிவா wrote:தகவலுக்கு நன்றி ராஜ்!  குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  678642
 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by திவா on Thu Jul 08, 2010 3:41 pm

நாங்கள் இப்போ pediatrics படிக்க ஆரம்பித்துள்ளோம் , உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by ராஜா on Thu Jul 08, 2010 4:15 pm

நன்றி டாக்டர் ....  குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  678642  குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 08, 2010 6:18 pm

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  678642



 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by raj001 on Thu Jul 08, 2010 7:30 pm

நன்றி நண்பரே ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

 குழந்தைகள் அழுது பின் மூச்சை  BREATH HOLDING SPELLS  Empty Re: குழந்தைகள் அழுது பின் மூச்சை BREATH HOLDING SPELLS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum