புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் மறியலில் ஈடுபட்ட 2,200 பேர் கைதாகி விடுதலை Poll_c10முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் மறியலில் ஈடுபட்ட 2,200 பேர் கைதாகி விடுதலை Poll_m10முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் மறியலில் ஈடுபட்ட 2,200 பேர் கைதாகி விடுதலை Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் மறியலில் ஈடுபட்ட 2,200 பேர் கைதாகி விடுதலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 07, 2010 9:51 am

முழு அடைப்புப்போராட்டத்தின்போது, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கன்னியாகுமரி மற்றும் சில மாவட்டங்களில் சாலை மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 11 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 2,200 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உள்பட 7 கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்து இருந்தன.

அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் கர்நாடகம், மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் முழு அடைப்பு ஏறக்குறைய முழு அளவில் நடந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது.

தமிழகத்தை பொறுத்த வரை முழுஅடைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை உள்பட

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பஸ், ரெயில்கள், ஆட்டோக்கள் ஓடின. கடைகள் திறந்து இருந்தன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் எப்போதும் போல செயல்பட்டன.

நாகர்கோவில், திண்டுக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில் கல்வீச்சில் 15 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. மற்றபடி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரிகள் சார்பில் தனித்தனியாக மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்கள் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னையில் முழு அடைப்பு போராட்டம் என்பதற்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு இயல்பான நிலை காணப்பட்டது. பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கம் போல காணப்பட்டது.

ஆனால் வெளிமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் கூட்டம் அதிகம் இல்லை.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காலை 8-30 மணிக்கும், காலை 10-50 மணிக்கும், கொல்கத்தா செல்ல வேண்டிய விமானங்களும், காலை 8-25 மணிக்கும், காலை 10-30 மணிக்கும் பெங்களூர் செல்ல வேண்டிய விமானங்களும், பகல் 1 மணிக்கு கொச்சிக்கு செல்ல வேண்டிய விமானமும் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.

முழுஅடைப்பு போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தியும் திங்கட்கிழமை (நேற்று) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொது வேலை நிறுத்தத்துக்கு சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த பொதுவேலை நிறுத்தத்தின்போது, எந்தவிதமான வன்முறையும் மற்றும் அசம்பாவிதமும் ஏற்படாமல் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி ஆகியவை தங்கு தடையின்றி வழங்கப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. தலைமைச்செயலகத்தில் 99 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். மாநிலத்திலுள்ள இதர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கின.

மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அரசு பேருந்துகள் சென்னை மாநகரத்திலும் இதர மாவட்டங்களிலும் முழுமையாக இயங்கின.

தனியார் பேருந்துகள், சீருந்துகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் பொதுவாக எவ்வித தடையுமின்றி இயங்கின. ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்களால் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தாலும், அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

மாநிலத்தில் சில மாவட்டங்களில் ஆங்காங்கே கடைகள், தொழிற்கூடங்கள் மூடப்பட்டிருந்தாலும், பெருவாரியான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்திக்கூடங்கள் வழக்கம் போல் இயங்கின. மாநிலத்தில் சில இடங்களில் ரெயில் மறியல், பேருந்து மறியல், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமலும் நடவடிக்கைகள் உரிய நேரத்தில் எடுக்கப்பட்டன.

பெருவாரியான மக்களுக்கு பயன்படும் வணிக வளாகங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பெட்டிக்கடைகள் தடையின்றி செயல்பட்டன. நேற்று, அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.

முழு அடைப்பு தொடர்பாக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் முழுவதும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்காதவண்ணமும், ரெயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் இடையூறு இல்லாமல் இயங்கவும், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், அங்காடிகள், தொழிற்சாலைகள் முதலியன வழக்கம்போல் செயல்படவும், சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படவும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

இப்போராட்டத்தின்போது, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கன்னியாகுமரி மற்றும் சில மாவட்டங்களில் சாலை மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 11 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 2,200 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சில இடங்களில் கடைகளை அடைக்க வற்புறுத்தி சச்சரவுகளில் ஈடுபட்டதற்காகவும், பேருந்துகள் மீது கற்களை வீசியதற்காகவும் 270 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

காவல்துறையினர், மாநிலம் முழுவதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால், மாநிலத்தில் எங்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் சேவைகள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இயங்கின.

ரெயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் எப்போதும் போல் இயங்கின. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அனைத்து கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன. இப்போராட்டத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக