ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 10:11 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில்

Go down

நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் Empty நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில்

Post by raj001 on Thu Jul 08, 2010 11:58 am




நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் Nayantara-22கிருஷ்ணலீலை
படத்தில், ஜீவன் ஜோடியாக அறிமுகமான மேக்னா, இரண்டாவது படம் காதல் சொல்ல
வந்தேன். அந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய
திரையுலக பிரபலங்கள் அனைவரும் மேக்னா, நயன்தாராவைப்போல் இருக்கிறார் என்று
பாராட்டினார்கள்.



தோற்றத்தில்
நயன்தாராவுடன் உங்களை ஒப்பிடுவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? என்று
கேட்டதற்கு பதில் அளித்த மேக்னா,



எனக்கு கிடைத்த
பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். நான், நயன்தாரா மாதிரி இருக்கிறேனா? என்று
எனக்கு தெரியாது. காதல் சொல்ல வந்தேன் படவிழாவில், சில டைரக்டர்கள்தான்
அப்படி சொன்னார்கள். நயன்தாரா வளர்ந்த நடிகை. அழகான நடிகை. அவர் ஒரு
சூப்பர்ஸ்டாரினி.' அவருடன் என்னை இணைத்து பேசுவதில், எனக்கு சந்தோஷம்தான்.



நடிப்பில்,
எனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். யாரையும்
காப்பி' அடிக்க மாட்டேன். நயன்தாராவின் நடிப்பு வேறு, என் நடிப்பு வேறாக
இருக்கும்.


மேக்னா,
நயன்தாரா சாயலில் இருக்கிறார் என்று பேசப்படுவது நயன்தாராவுக்கு
பிடிக்கவில்லை என்றும், அதனால் அவரிடம் இருந்து உங்களுக்கு மிரட்டல்
வந்ததாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?



அப்படி மிரட்டல்
எதுவும் வரவில்லை. நயன்தாரா மிக சிறந்த மனிதநேயம் உள்ளவர் என்று
கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் ஒரு டீஸன்ட் ஆன ஆர்ட்டிஸ்ட்.
அப்படியெல்லாம் செய்ய மாட்டார். உண்மையில் நான், அவரை சந்தித்துப்
பேசுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.


நயன்தாரா பிரபுதேவா
காதல் என்பது அவர்கள் சொந்த விஷயம். அடுத்தவர்களின் சொந்த விஷயம் பற்றி
நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று நழுவினார் மேக்னா..........ennavendru sollvathemma...........arun.. நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் 440806 நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் 440806 நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் 440806
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் Empty Re: நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில்

Post by ரபீக் on Thu Jul 08, 2010 12:47 pm

என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் Empty Re: நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில்

Post by நவீன் on Thu Jul 08, 2010 1:02 pm

நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் Icon_lol
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மதிப்பீடுகள் : 62

Back to top Go down

நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில் Empty Re: நயன்தாரா மிரட்டினாரா? மேக்னா பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum