புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2023
by mohamed nizamudeen Today at 8:11 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:48 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:39 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:30 pm

» இன்று உலக பட்டினி தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Yesterday at 11:54 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun May 28, 2023 11:56 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Sun May 28, 2023 7:03 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sun May 28, 2023 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
T.N.Balasubramanian
தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10தமிழை கொலை செய்யாதீர்? Poll_m10தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10 
6 Posts - 50%
heezulia
தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10தமிழை கொலை செய்யாதீர்? Poll_m10தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10 
2 Posts - 17%
E KUMARAN
தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10தமிழை கொலை செய்யாதீர்? Poll_m10தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10 
2 Posts - 17%
சிவா
தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10தமிழை கொலை செய்யாதீர்? Poll_m10தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10தமிழை கொலை செய்யாதீர்? Poll_m10தமிழை கொலை செய்யாதீர்? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

தமிழை கொலை செய்யாதீர்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 10, 2010 8:25 am

தமிழ் களஞ்சியம் என பெயரை வைத்துக் கொண்டு தமிழை கொலை செய்யாதீர். உங்கள் கட்டுரைகளை படித்தாலே கோபம் வருகின்றது. உதாரணமாக ஆக்டபஸ் என்ற செய்தியில் உண்ணுவதை - உன்னுவது என எழுதி இருக்கின்றீர்கள். அது மட்டுமல்ல ஏராளமான பிழைகள். எனவே தயவு செய்து தமிழ் தெரிந்தவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிடுங்கள்.

--முஹம்மது மாஹீன்




மேற்கண்ட தகவல் முஹம்மது மாஹீன் என்பவரால் நம் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது! இதை இப்படியே அழித்துவிட மனமில்லை! நண்பர் முஹம்மது மாஹீன் அவர்கள் கருத்துக்கும், நண்பர்களுக்கும் இதன் மூலம் சில தகவல்களை வழங்கலாம் என இங்கு பதிவிடுகிறேன்!

நண்பர் திரு முஹம்மது மாஹீன் அவர்களுக்கு!

நாங்கள் அனைவரும் சுத்தமாக தமிழ் தெரிந்தவர்கள்தான், ஆனால் நாங்கள் கற்ற கல்வி கணினியில் அல்ல! கரும்பலகையில் கற்ற கல்வியை வைத்து இன்று கணினியில் தமிழ் மொழியை கையாளுகிறோம்! நாங்கள் கணினி தட்டச்சுப் பயிற்சி படிக்கவில்லை! அதனால் எழுதும் பொழுது சில நேரங்களில் (shift) பட்டனை அழுத்த மறந்து விடுவதால் இந்தப் பிழை ஏற்பட்டுவிடுகிறது! மேலும் நாங்கள் இங்கு தமிழில் கட்டுரைகளை வெளியிடுவதற்கு எங்களுக்கு யாரும் சம்பளம் தரவில்லை, அவர்களுக்குப் பயந்து கவனமுடன் செயல்பட! பல நண்பர்கள் ஒரே நேரத்தில் உரையாடும்பொழுது அவசரமாகப் பதில் எழுதுவதால் சிறு சிறு பிழைகள் நிகழ்வது இயற்கையே!

உலகில் தமிழ் மொழியை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு நாங்கள் தமிழ் தமிழ் என்று அலையும் அரசியல்வாதிகளும் அல்லர்! இங்கு வருபவர்கள் அனைவருக்கும் குறைந்தது மூன்று மொழிகள் தெரியும்! எனவே சிறு சிறு பிழைகளுக்கு இவ்வாறு அரசியல்வாதிபோல் அறிக்கை விடுவதை விடுத்து எங்களுடன் வந்து சேருங்கள், பக்கத்தில் இருந்து இங்கு நிகழும் பிழைகளை அன்புடன் சுட்டிக் காட்டுங்கள்! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்!

நீங்கள் எழுதிய தலைப்பு ”தமிழை கொலை செய்யாதீர்?”! இதிலும் தவறு உள்ளது! “தமிழைக் கொலை செய்யாதீர்? என்று எழுத வேண்டும்!

அன்புடன்
சிவா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Jul 10, 2010 8:43 am

நீங்கள் எழுதிய தலைப்பு ”தமிழை கொலை செய்யாதீர்?”! இதிலும் தவறு உள்ளது! “தமிழைக் கொலை செய்யாதீர்? என்று எழுத வேண்டும்!

[You must be registered and logged in to see this image.]


முஹம்மது மாஹீன் அவர்களே முதலில் ஒருவரை குறை சொல்லும் முன்பு தாங்கள் அதற்கு தகுதியானவரா எனதெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமே.



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 10, 2010 8:44 am

நான் தான் அக்டோபஸ் உண்ணும் என்பதை உன்னும் என எழுதி இருந்தேன் , மன்னிக்கவும் , ஆனால் எனக்கு தமிழில் type செய்ய தெரியாது . உதாரணமாக உண்னும் என்பதை நான் unnum என எழுதியே மாற்றுகிறேன் ஆகையாலேயே இத்தவறுகள் உருவாகின்றன



thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 10, 2010 9:14 am

திவா wrote:நான் தான் அக்டோபஸ் உண்ணும் என்பதை உன்னும் என எழுதி இருந்தேன் , மன்னிக்கவும் , ஆனால் எனக்கு தமிழில் type செய்ய தெரியாது . உதாரணமாக உண்னும் என்பதை நான் unnum என எழுதியே மாற்றுகிறேன் ஆகையாலேயே இத்தவறுகள் உருவாகின்றன

ரஷ்யாவில் மருத்துவ துறையில் படிக்கும் மாணவனுக்கு தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும்! அதை நாங்கள் திவாவுக்கு எப்பொழுதும் வழங்கி வருகிறோம்! நீங்கள் எப்பொழுதும்போல் தொடருங்கள் திவா! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 10, 2010 9:25 am

சிவா wrote:
திவா wrote:நான் தான் அக்டோபஸ் உண்ணும் என்பதை உன்னும் என எழுதி இருந்தேன் , மன்னிக்கவும் , ஆனால் எனக்கு தமிழில் type செய்ய தெரியாது . உதாரணமாக உண்னும் என்பதை நான் unnum என எழுதியே மாற்றுகிறேன் ஆகையாலேயே இத்தவறுகள் உருவாகின்றன

ரஷ்யாவில் மருத்துவ துறையில் படிக்கும் மாணவனுக்கு தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும்! அதை நாங்கள் திவாவுக்கு எப்பொழுதும் வழங்கி வருகிறோம்! நீங்கள் எப்பொழுதும்போல் தொடருங்கள் திவா! [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



thiva
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jul 10, 2010 9:29 am

உண்மைதான் ..சிவா அண்ணன் கூறியது போல ...அனைவருக்கும் குறைந்த பட்சம் மூன்று மொழி தெரியும் ..ஆனால் கணனியில் தட்டச்சு செய்யும் போது ஏற்படுகின்ற பிழைகளே இவை .
திரு முஹம்மது மாஹீன் அவர்களே !

உன்னும் என்ற சொல் உண்ணும் என்ற சொல்தான் என்பதை கண்டு பிடித்து விட்டீர்கள் நன்றி ,ஆனால் நீங்கள் அதை எம்முடன் இணைந்து சுட்டிக் காட்டி இருக்கலாம் ,அதை விட்டு விட்டு இப்படி குறை கூறாதீர்கள்.ஈகரைக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது, எம் உறுப்பினர்கள் அனைவருமே எமது இந்த தமிழ் சமூக வலைப் பின்னலின் வளர்ச்சியில் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் . கணனியில் ஏற்படும் தவறுகள் பற்றி உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும் திரு முஹம்மது மாஹீன் அவர்களே !

சிறு பிழைகள் திருத்தப் பட வேண்டியவைதான்,தமிழ் தெரிந்தால் மட்டும் கட்டுரைகள் வெளியிட முடியாது !!!! கட்டுரை, கவிதை ,பல் சுவை அம்சங்களை தொகுத்து வழங்க தனித்திறமை வேண்டும்,ஆனால் விமர்சனம் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம் , நீங்கள் தமிழ் தெரிந்தவராக இருப்பின் எமக்கும் சொல்லித்தாருங்களேன்.
அல்லது விசேடமாக வடிவமைக்கப் பட்ட மென்பொருள் ஏதாவது வைத்திருக்கின்றீர்களா ?? இருந்தால் கொடுத்து உதவுங்கள் .

நன்றி
திரு முஹம்மது மாஹீன் அவர்களே !எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் .
தமிழ் இப்போதுதான் கற்று வருகின்றேன்




ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 9:39 am

அருமையான வெளிப்பாடு உறவுகளிடமிருந்து
உண்மையைக் கூறுவதால் அருமையாக இருக்கிறது
சகோதரர் மாகீனுக்குப்புரிந்திருக்கும்
இத்தளத்தைப்பொறுத்தவரை உண்மையான தாகமுடைய உறவுகள்தான் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் வெளியில் இருந்து சுட்டிக்காட்டுவதை விட இணைந்து செயல்பட்டு அதன் பாரதூரங்களை அறிந்தால் இப்படியான விமர்சனம் எழுத வேண்டிய தேவை இருந்திருக்காது.
சிவா அண்ணா குறிப்பிட்டது போல் உண்மையில் இது கணணியினால் வரும் பிழைகள்தான்
தெரிந்து கொண்டு யாரும் பிழையாக எழுதுவது இல்லை
நீங்களும் இணைந்து செயல்பட்டுப்பாருங்கள் நன்றாக புரியும்
நன்றி



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 10:29 am

மறதி தவறு இது இரண்டுக்கும் மத்தியில்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நான் நினைக்கின்றேன் சகோதரே.நீங்கள் தவரை சுட்டிக்காட்டியது ஒருபக்கம் சரியாக இருந்தாலும் நீங்கள் தமிழ் களஞ்சியம் என பெயரை வைத்துக் கொண்டு
தமிழை கொலை செய்யாதீர்.என்று சுட்டிக்காட்ட வந்த விதம் நாகரீகம் இல்லாதது சகோதரே.எனவே சகோதரே இங்குள்ள தவரை மட்டும்குற்றம் கண்டுபிடிக்காமல் இங்கு நிறைய விடயங்கள் அடங்கி உள்ளது பாராட்டத்தக்க வகையில் அதையும் உங்கள் கருத்தில்கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாமல் தவறை சுட்டிக்காட்ட வந்த உங்கள் கருத்திலே தவறு உள்ளது இதனைவைத்து பார்க்கும் போது நீங்கள் தமிழ்மேல் வைத்திருக்கும் பற்று நன்றாக புறிகின்றது எங்களுக்கு
[You must be registered and logged in to see this image.] எனவே தன்னில் குறையவைத்துக்கொண்டு பிறரை குறைகூறுவது இராலின் கதைபோல் ஆகிவிடும்(தன்மன்டைக்குள் களியைவைத்துக்கொண்டு.......மீதி உங்களுக்கே புறிந்திருக்கும் என நினைக்கிறேன்).
மேலும் இங்கு எமது சகோதர சகோதரிகளால் தெரிவிக்கப்பட்ட அனைத்துக்கருத்துக்களும் மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்றாகும் இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.




[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக