ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:34 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

Admins Online

எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

Page 2 of 2 Previous  1, 2

Go down

எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Empty எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

Post by சபீர் on Sun Jul 11, 2010 11:38 am

First topic message reminder :

திட்டமிடப்படாத கர்ப்பம் (Unplanned pregnancy)

திட்டமிடப்படாமல் ஏற்படும் கர்ப்பங்கள் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஆகும். அனேகமான சோடிகள் திருமணத்திற்கு பின் குழந்தைகள் பெற ஆர்வத்துடன் இருப்பர். அவர்களின் தேவை தனிப்பட்டது. எனவே சரியான திட்டமிடல் அவசியம்.

கர்ப்பம் ஒன்றை திட்டமிடும்போது தேவையானவை:
• உடல் சக்தி
• உள சக்தி
• குழந்தைக்கு ஒதுக்கப்பட கூடிய நேரம்
• எதிர்கால திட்டங்கள்
• பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறிவு
திட்டமிடப்படாத கர்ப்பம் கருசிதைவில் முடிவடையும்.
நிலமை:
தற்போது திட்டமிடப்படாத பிரசவங்களை கணக்கிடுவது கடினமாகும். ஆராய்சிகள் 33% எனக்காட்டுகிறது. இதில் 23% பிழையான நேரம், 10% திட்டமிடப்படாதவை.

திட்டமிடப்படாத பிரசவங்களுக்கான காரணங்கள்:

1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறியாமை.
திருமணத்திற்கு தயாராகும்போது பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு முக்கியமானதாகும். இது பாலியல் செயற்றின் பற்றிய அறிவை தரும்.

2. குடும்ப கட்டுப்பாடு பாவிக்காமை.
நம்பகரமான குடும்ப கட்டுப்பாடு பாவித்தல் திட்டமிடாத பிரசவத்தை தவிர்க்கும்.
3. குடும்ப கட்டுப்பாடு முறையில் தோல்வி
தற்போதைய அனேகமான குடும்ப கட்டுப்பாடு முறைகள் நம்பதகுந்தவை. இவை சரியாக பாவிக்கப்படவில்லை என்றால் கருக்கட்டலாம்.
4. பாலியல் வல்லுறவு
திட்டமிடாத கர்ப்பத்திற்கு என்ன நடக்கலாம்?
1. திட்டமிடாத கர்ப்பம் தேவையான கர்ப்பமாக மாறலாம்.
துணையுடன் மற்றும் வைத்தியருடன் ஆலோசித்த பின் இது தேவையான கர்ப்பமாக மாறும்.
2. திட்டமிடாத கர்ப்பம் தேவையற்ற கர்ப்பமாக தொடரும்.
தாயின் இந்நிலமை குழந்தையையும் தாயையும் பாதிக்கும்

3. திட்டமிடாத கர்ப்பம் கருசிதைவாக முடிவடையும்.
கருசிதைவு இலங்கையில் சட்டவிரோதமானது. இது தாயின் உயிரை காப்பாற்ற மட்டுமே செய்யப்படும்.

4. சிசு கொலை
தாயினால் சிசு கொல்லப்படுதல்.
தாய் தன்னை பற்றி கவலை கொள்ளாமல் உணவு மற்றும் விட்டமின்கள் தொடர்பாக கவனம் கொள்ளாமல் இருக்கலாம்.
தாய் பிரசவத்தை மறைக்கலாம்.

5. பெற்றோர் கவனியாமை

குழந்தைகள் போசனை குறைபாடு, மன உளைச்சல், மற்றும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இது உடல், உள பாலியல் ரீதியான வல்லுறவாக காணப்படலாம்.


6. தாய்க்கு ஏற்படும் பாதிப்புக்கள்.

அடிக்கடி பிரசவமடைதல்.

உடல் ரீதியாக - போசணை குறைபாடு, குருதிச்சோகை, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு நோய் என்பன மோசமாகலாம்.

உளரீதியாக – பல பிரச்சனைகள்; இது பிரசவத்திற்கு பின்னும் தொடரும். கருசிதைவு செய்து கொண்டால் தாய் அதைபற்றி பல வருடங்கள் யோசிப்பாள். இது தாயின்/குடும்பத்தின் உடல் உள சுகாதரத்தை பாதிக்கும்.
7. தத்து கொடுத்தல்.
8. குழந்தையை விற்றல்.
9. குழந்தையை விட்டு செல்லல் – எங்காவது விட்டு செல்லல், குழந்தை குளிரால் அல்லது நீரிழப்பால் இறக்கும்.
10. தற்கொலை – சமுதாயத்தாலும் குடும்பத்தினாலும் ஏற்படும் அழுத்தத்தினால்

திட்டமிடாத பிரசவத்தை தடுப்பது எப்படி?
1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு.
2. உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து குடும்பத்தை திட்டமிடவும்.
3. குடும்பகட்டுப்பாடு தொடர்பான அறிவை வழங்கவும்.
4. நம்பகரமான குடும்ப கட்டுப்பாட்டினை பாவித்தல்
5. உடனடி குடும்ப கட்டுபாட்டினை தேவையான போது பாவித்தல்.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Empty Re: எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 2:11 pm

@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்

தகவலுக்கு நன்றி

ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா? எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Icon_lol எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Icon_lol

ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது

உங்க குழந்தை வயசு கேட்கல அம்பி... உங்க வயச சொல்லுங்கோ எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 168300

அடப்பாவி ,,கூட இருந்தே குழி பரிக்குறியே ?இது நியாயமா ?

என்ன மாப்ள அப்படி கேட்டுபுட்டேன் எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 168300 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 168300 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 168300எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Empty Re: எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

Post by சபீர் on Tue Sep 21, 2010 10:52 am

@நவீன் wrote:தகவலுக்கு நன்றி எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 678642
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 154550 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 154550 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 154550 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Empty Re: எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

Post by முபிஸ் on Tue Sep 21, 2010 11:04 am

அவசியமான தகவல் பகிர்வுக்கு நன்றி பிறகு தேவைப்படும் ஓரக்கண் பார்வை : அன்பு மலர்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

எதிர்பாராமல் கர்ப்பமடைதல் - Page 2 Empty Re: எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum