ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Thu Dec 03, 2020 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Thu Dec 03, 2020 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Thu Dec 03, 2020 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Thu Dec 03, 2020 8:41 pm

Admins Online

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by சிவா on Thu Jul 16, 2009 5:00 pm


திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.


ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன:

* நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.

* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக பொழுதைக் கழிக்க வேண்டும். அதில், வெளியே சென்று இரண்டு முறை டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம்.

* மாதத்துக்கு இரு முறை காதலுணர்வுடன் கணவனும், மனைவியும் மாலை வேளையில் ஒரு சிறிய வாக்கிங் போக வேண்டும்.

* குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு, கணவனும் மனைவியும் தனியாக, மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ அல்லது சினிமா தியேட்டருக்கோ செல்ல வேண்டும்.

* மாதத்துக்கு ஒருமுறையேனும், கணவன் தனது மனைவிக்கு பூச்செண்டு போன்ற ஏதேனும் ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும்.

இவற்றை எப்போதும் கடைப்பிடித்து, அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்... திருமண வாழ்க்கை இனிதாக தொடரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
(மூலம் - வெப்துனியா)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by ரூபன் on Thu Jul 16, 2009 5:04 pm

என்ன பெரியப்பு இப்பவே தேடலை ஆரம்பித்துவிட்டிங்கள் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by சிவா on Thu Jul 16, 2009 5:13 pm

இப்படியாச்சும் கொஞ்சம் சமாளிச்சுப் பார்ப்போமே! சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by ரூபன் on Thu Jul 16, 2009 5:16 pm

அதுக்கும் சரிதான் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by செரின் on Thu Jul 16, 2009 5:29 pm

ஆமா புருசன்தான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகவேண்டி இருக்குமே அப்ப எப்படி 4 தரம் கட்டிப்பிடிக்கிறது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by சிவா on Thu Jul 16, 2009 5:33 pm

அதான் நீங்க இருக்கீங்களே செரீன்! உங்களை கட்டிப்பிடிச்சுக்குவாங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by செரின் on Thu Jul 16, 2009 5:34 pm

என்ன சிவா அண்ணா இப்படி குழப்பிறீங்க நான் ஐடியா கேட்டேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by சிவா on Thu Jul 16, 2009 5:38 pm

ஓ ஐடியாவா! அதுவும் என்கிட்ட!! சரி சரி!!!

அதாவது கட்டியணைக்க வேண்டும், வேலைக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும்! மொத்தம் நான்குமுறை கட்டியணைக்க வேண்டும்.

எனவே நீங்கள் பகலில் ஒரு ஷிப்ட் வேலை - இரண்டுமுறை கட்டியணைத்தாகிவிட்டது, மீண்டும் இரவில் ஒரு ஷிப்ட் வேலை - மீண்டும் இரண்டுமுறையகி விட்டது! ஒரு நாளைக்கு நான்கு முறை என்பது சரியகிவிட்டதா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by செரின் on Thu Jul 16, 2009 5:39 pm

ஓ அப்படியா.... அதுவும் சாிதான்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by srinivasan on Thu Jul 16, 2009 5:44 pm

thank u for u r information
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

http://eegarai.darkbb.com/

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by சிவா on Thu Jul 16, 2009 5:45 pm

எந்த இன்பார்மேசனுக்கு நன்றி சொன்னீங்க ஸ்ரீ!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by செரின் on Thu Jul 16, 2009 5:47 pm

@சிவா wrote:எந்த இன்பார்மேசனுக்கு நன்றி சொன்னீங்க ஸ்ரீ!

அது எனக்கு சொன்ன ஐடியா அவருக்கு உபயோகமா இருந்துருக்கும் அதான் சொல்லி இருபார்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by Guest on Thu Jul 16, 2009 6:59 pm

கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by செரின் on Thu Jul 16, 2009 7:02 pm

மு௫கனடிமை wrote:கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர் மகிழ்ச்சி



ம் ணங்களுக்கு ரொம்பவே உபயோகப்படுதா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by Guest on Thu Jul 16, 2009 7:04 pm

பிந்தி தேவைப்படும் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்! Empty Re: ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum