ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by சக்தி18 Today at 5:21 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

Admins Online

டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு

Go down

டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு Empty டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு

Post by raj001 on Sun Jul 11, 2010 1:51 pm

டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு
திருச்சியில் இந்தியன் வங்கி அசோசேஷியனின் 15வது மாநில மாநாடு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு இந்தியன் வங்கி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் சந்திரா வாழ்த்துரை வழங்கினார்.
அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் சந்திரா பேசுகையில்,
எங்கள் சங்கத்தின் சார்பாக இந்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரை சந்திக்க அனுமதி கேட்டோம். அனுமதி கிடைக்கவில்லை. 20 நிமிடம் கிடைத்தால் போதும் என்று மீண்டும் அணுகினோம். அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால் இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை வழியனுப்ப ஒரு மணி நேரம் சரத்பவார் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்.


ஒரு விவசாயத்துறை அமைச்சர் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கலந்துரையாட அனுமதி தரவில்லை. டோனியை இலங்கைக்கு வழிஅனுப்பி வைக்க ஒரு மணி நேரம் காத்திருப்பது கேவலமான விஷயம். இது கண்டனத்துக்கும் உரியது என்றார்..................
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு Empty Re: டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு

Post by ரபீக் on Sun Jul 11, 2010 1:54 pm

இதுமாதிரி ஆளுகளுக்குதான் பதவி கொடுக்குறாங்க ,,,இவரை எல்லாம் உடனே அமைச்சர் பதவியில் இருந்து தூக்கணும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு Empty Re: டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு

Post by drrajmohan on Sun Jul 11, 2010 6:46 pm

அன்பு ராஜ் ,
இந்த தகவலை செய்திகள் பகுதயில் போடவும் .. நன்றி ..
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு Empty Re: டோனிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்த கேவலம்: சரத்பவார் மீது கடும்தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum