புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Poll_c10மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Poll_m10மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Poll_c10மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Poll_m10மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 18, 2010 5:37 pm

மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்கு ஒரு வழியாக தீர்வு காணப்பட்டு விட்டது. முக்கிய கேள்விகளுக்கான பதிலை அவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்கலாம் என்று சபாநாயகர் மீரா குமார் தீர்வைக் கூறியுள்ளார். இதை அழகிரியும் ஏற்றுக் கொண்டு விட்டார்.

ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமைச்சர்கள் பேச முடியும் என்று விதியை வைத்துள்ளனர். இதுகுறித்து நீண்ட காலமாகவே சர்ச்சை நி்லவி வருகிறது. இந்தியாவில் பல மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் நிலையில் ஏன் இந்தத் தடை என்று பிரச்சினை எழுப்பப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம் என இந்த விதியில் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சர்கள் மட்டும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச முடியும்.

இந்த விதிமுறையால் அஞ்சா நெஞ்சர் என திமுக தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்படும் மு.க.அழகிரிக்கு நாடாளுமன்றம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.

இரு மொழிகளிலும் அவருக்குப் புலமை போதாது என்பதால் நாடாளுமன்றக் கூட்டங்களில் அழகிரியால் கலந்து கொள்ள முடியாத நிலை. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அழகிரிக்குப் பதில் இணை அமைச்சரான ஸ்ரீகாந்த் ஜெனாவே பதிலளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அழகிரியின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்றக் கூட்டங்களில் இனி அழகிரி எந்தவித பயமும் இல்லாமல் வந்து போக முடியும். லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ள புதிய திட்டத்தின்படி, ரசாயாணத்துறை தொடர்பாக கேட்கப்படும் முக்கியக் கேள்விகளுக்கான ஆங்கில பதிலை அழகிரி எழுதி வைத்து வாசிப்பார். துணைக் கேள்விளுக்கு இணை அமைச்சர் ஜெனா பதிலளிப்பார்.

இதன் மூலம் அழகிரியின் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jul 18, 2010 6:15 pm

அரசியலில் இருக்கனும்னா முதல்ல ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கனும்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரனும். அப்பதான் படிச்சவங்க அரசியலுக்கு வருவாங்க.இல்லைன்னா இதுபோல ரொளடிகளும்,கட்ட பஞ்சாயத்து பண்றவனுகளும்தான் வருவானுங்க

மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Uமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Dமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Aமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Yமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Aமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Sமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Uமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Dமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Hமு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 18, 2010 6:22 pm

உதயசுதா wrote:அரசியலில் இருக்கனும்னா முதல்ல ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கனும்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரனும். அப்பதான் படிச்சவங்க அரசியலுக்கு வருவாங்க.இல்லைன்னா இதுபோல ரொளடிகளும்,கட்ட பஞ்சாயத்து பண்றவனுகளும்தான் வருவானுங்க

அப்ப நாங்கலாம் எங்க போறதுக்கு ? மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி 440806 மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி 440806

மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 18, 2010 6:48 pm

ரபீக் wrote:இரு மொழிகளிலும் அவருக்குப் புலமை போதாது என்பதால் நாடாளுமன்றக் கூட்டங்களில் அழகிரியால் கலந்து கொள்ள முடியாத நிலை. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
என்னது போதாதா , இல்லவே இல்லை என்று சொல்லுங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 18, 2010 9:35 pm

எதற்கும் பதிலை படிக்கும் முன்,நம்பகமான ஒருவரை விட்டு,படிக்க சொல்லி விட்டு, சரியான பதிலா என்று அறிந்து கொண்டு படித்தல் நலம். எனக்கு தெரிந்த ஒருவர் தொழிற்சாலையில் ஆங்கிலம் அறியாத சுபெர்வைசராக இருந்தார். உறவினரை அழைக்க,சென்ட்றல் ஸ்டேஷேன் போக வேண்டி அரை நாள் லீவ் எடுபதற்காக,தன் கீழ் வேலை செய்யும் ஒருவனிடம் ஆங்கிலத்தில் லீவ் லெட்டர் எழுத சொல்லி அவன் அவர் மேலுள்ள கோபத்தில்," சென்ட்ரல் ஜெயில் போக வேண்டும். என்று எழுதிவிட்டான். இவரும் கை எழுத்து போட்டு விட்டு, தன் மேலதிகாரிகளிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

ரமணீயன்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jul 18, 2010 11:56 pm

உதயசுதா wrote:அரசியலில் இருக்கனும்னா முதல்ல ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கனும்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரனும். அப்பதான் படிச்சவங்க அரசியலுக்கு வருவாங்க.இல்லைன்னா இதுபோல ரொளடிகளும்,கட்ட பஞ்சாயத்து பண்றவனுகளும்தான் வருவானுங்க
மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி 453187 மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி 453187 மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி 453187

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக