புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_m10துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 27, 2010 1:59 pm

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்

சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து செயல்படும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை புறக்கணிக்கும் போராட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து நாம் தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இதழாளர் க.அய்யநாதன் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஏர்டெல் கைபேசி சிம்கார்டு ஒன்றை உடைத்து வைத்து ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

புறக்கணிக்கப்பட்ட ஏர்டெல் கைபேசி சிம்கார்டுகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு குவிக்கப்பட்டிருந்தன.

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஏர்டெல் நிறுவனத்தை நாம் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இப்போராட்டம் ஒரு துவக்கமே என்றும் வடநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, வீதி தோறும் இப்புறக்கணிப்பை நாங்கள் வலியுறுத்துவோம் என்று பேசினார்.

தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழக பெண்கள் செயற்களத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சரவணக்குமார், ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு ஏர்டெல் புறக்கணிப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.

இக்கூட்டத்தின் வாயிலாக, ஏர்டெல் கைபேசி சேவைகளை புறக்கணிக்க விரும்புவோர் அந்த சிம்கார்டுகளை வரும் செப்டம்பர் 27 திலீபன் நினைவு நாளுக்குள் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..........

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 2:06 pm

நானும் இதில் கலந்துக்குறேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 2:07 pm

maniajith007 wrote:நானும் இதில் கலந்துக்குறேன்

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 359383 துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 359383 துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 359383 துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 359383




துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 27, 2010 2:07 pm

வாழு வாழவிடு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Logo12
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jul 27, 2010 2:23 pm

தமிழக மின்சார வாரியம் எர்டெல் போல் எதாவது செய்யட்டும்.அப்போது இதேபோல் நாம் தமிழர் இயக்கம் மின்சார புறக்கனிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

பெரியார் சொன்னதுபோல் முடி முளைகிரதால் தானே மொட்டை அடிக்கிரீர்கள்.
ஏன் மொத்தமாக செல்போனையே புறக்கனிக்க வேன்டியதுதானே.

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 27, 2010 2:32 pm

ஆக்கம் கேட்ட கூவைகளா.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு
ஆக்க பூர்வமா யோசிக்காம இது என்ன சிறுபிள்ளைதனமா இருக்கு.AIR TEL சிம் கார்ட புறக்கணிச்சா இலங்கை தமிழர்
பிரச்சினை தீர்வுக்கு வருமா.

அப்படி பார்த்தா எத்தனையோ
இந்திய நிறுவனங்கள் இலங்கையோட ஏற்றுமதி
இறக்குமதி வர்த்தகத்துல ஈடுப்பட்டுள்ளனவே
அவர்களை இவர்கள் என்ன செய்யபோகிறார்கள்.





துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Uதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Dதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Aதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Yதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Aதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Sதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Uதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Dதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Hதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jul 27, 2010 2:36 pm

உதயசுதா wrote:ஆக்கம் கேட்ட கூவைகளா.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு
ஆக்க பூர்வமா யோசிக்காம இது என்ன சிறுபிள்ளைதனமா இருக்கு.AIR TEL சிம் கார்ட புறக்கணிச்சா இலங்கை தமிழர்
பிரச்சினை தீர்வுக்கு வருமா.

அப்படி பார்த்தா எத்தனையோ
இந்திய நிறுவனங்கள் இலங்கையோட ஏற்றுமதி
இறக்குமதி வர்த்தகத்துல ஈடுப்பட்டுள்ளனவே
அவர்களை இவர்கள் என்ன செய்யபோகிறார்கள்.


AIR TEL ல்ல இருந்து பொட்டி வரலையாம் அதான் இப்படி ....
தமிழன் என்று தான் உருப்பட போகிறானோ தெரியல ???????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 27, 2010 2:40 pm

நிர்மல் நீங்க சொல்றது சரி.இவர்கள் எல்லாரும் இலங்கை தமிழர்கள் விஷயத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பார்க்கிறார்கள்.AIR TEL சிம் கார்ட உடைக்கிற இவங்க வீட்டுல போய் பார்த்தா இவங்க குடும்பத்தினர் அனைவரும்
இந்த சிம் கார்ட பயன் படுத்தரவன்களா இருப்பாங்கா




துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Uதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Dதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Aதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Yதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Aதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Sதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Uதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Dதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் Hதுவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் A
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jul 27, 2010 4:37 pm

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 677196 துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 677196 துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம் 677196

உதயசுதா wrote:நிர்மல் நீங்க சொல்றது சரி.இவர்கள் எல்லாரும் இலங்கை தமிழர்கள் விஷயத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பார்க்கிறார்கள்.AIR TEL சிம் கார்ட உடைக்கிற இவங்க வீட்டுல போய் பார்த்தா இவங்க குடும்பத்தினர் அனைவரும்
இந்த சிம் கார்ட பயன் படுத்தரவன்களா இருப்பாங்கா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக