புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
72 Posts - 53%
heezulia
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_m10இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 8:47 am

சூலூர் : "குடி, குடியை கெடுக்கும்' என, மதுபாட்டில்கள் மீது
அச்சிடப்பட்டிருக்கும் வாசகம் உண்மையாகிவிட்டது. நண்பர்கள் இருவர் போதை
தலைக்கேறிய நிலையில் நிதானமின்றி பிரிந்து சென்று, அடுத்தடுத்து விபத்தில்
சிக்கி உயிரிழந்தனர்; இரண்டு குடும்பங்கள் சோகத்தில் துவண்டன.
சூலூர், காங்கயம்பாளையத்திலுள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் குமார்(35);
தர்மபுரியைச் சேர்ந்தவர் பெருமாள்(28); இருவரும் நண்பர்கள். ஒரே கட்டுமான
நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்
வேலை முடிந்து இருவரும் மது அருந்த சூலூர் வந்தனர். அளவுக்கு அதிகமாக மது
அருந்தி விட்டு வீட்டுக்கு தள்ளாடியபடியே கிளம்பினர். கொங்கு வேளாளர்
மண்டபம் அருகே நடந்து செல்லும் போது குமார் போதை தலைக்கேறி கீழே
விழுந்துள்ளார். இதனை அறியாமல் பெருமாள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
வீட்டில் உள்ளவர்கள் "குமார் எங்கே?' எனக்கேட்டுள்ளனர். "அவன், வீட்டுக்கு
வரவில்லையா' எனக் கேட்ட பெருமாள், குமாரைத்தேடிச் சென்றார்.
இதற்கிடையில், ரோட்டில் விழுந்து கிடந்த குமார், அடையாளம் தெரியாத
வாகனம் மோதி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சூலூர்
போலீசார் சென்று, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நண்பனைத் தேடி மீண்டும் சூலூருக்கே வந்த பெருமாள், எங்கு தேடியும் குமாரை
கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்ப ரோட்டில் நடந்து
சென்றார். குமார் விபத்துக்குள்ளான இடத்தருகே ரோட்டை கடந்தபோது, அவ்வழியே
வந்த கார் மோதி படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
இறந்தார். நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து விபத்தில் இறந்ததால், இருவரது
குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கினர். விபத்துகள் குறித்து சூலூர்
போலீசார் விசாரிக்கின்றனர்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jul 28, 2010 9:43 am

மிகவும் சோகமான நிகழ்வு .......

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 9:44 am

பரிதாபம்



நேசமுடன் ஹாசிம்
இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 28, 2010 9:46 am

சோகம்



thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2010 10:55 am

மிகவும் இளம் வயதில் இப்படி ஒரு முடிவா?

குடி குடியைக் கெடுக்கும், உயிரையும் குடிக்கும்!



இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 28, 2010 12:31 pm

இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது 440806 இறந்த நண்பனை தேடியவர் பலி : குடி, குடியை கெடுத்தது 440806

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 12:33 pm

குடி குடியை கெடுக்கும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக