புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
3 Posts - 5%
Baarushree
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
2 Posts - 4%
prajai
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
2 Posts - 4%
Rutu
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
1 Post - 2%
சிவா
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
1 Post - 2%
viyasan
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
1 Post - 2%
manikavi
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
2 Posts - 13%
Rutu
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
1 Post - 6%
manikavi
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_m10மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 9:34 am

முதலில் இதயத்தின் கட்டமைப்பினை பார்ப்போம் ( anatomy )
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Heartniaaa இதயமானது pericardial cavity இல் உள்ளது . இதயம் pericardium எனும் இரண்டு இளையங்களால் சூழப்பட்டது ( double wall sac pericardium )இதனுள் pericardial fluid உள்ளது இது இதயத்தினை பதுகாபதர்க்காக உள்ளது .
இதயமானது myocardium எனப்படும் connective tissue இனால் ஆனது , இது இரண்டு சோனை அறைகளையும் ( auricle ) இரண்டு இதயவறைகளையும் கொண்டது ( ventricle ) வலது இதயவறையும் , வலது சோனை அறையும் சேர்த்து right heart எனப்படும் , அதேபோல் இடது இதயவறையும் இடது சோனை அறையும் left heart எனப்படும் . இடது இதயத்தினையும் வலது இதயத்தினையும் பிரிப்பது atrioventricular septum எனும் ஒரு மென்சவ்வு , அதேபோல் சோனை அறைகளையும் இதயவறைகளியும் பிரிப்பது valves . வலது இதயத்தில் முக்கூர் வால்வும் ( tricuspid ) இடது இதயத்தில் இருகூர் வால்வும் உண்டு ( mitral ) இவை இரத்தத்தின் ஒரு வழி ஓட்டத்துக்கு உதவுகின்றன .
வலது சோனை அறையில் inferior venocava மற்றும் superior venocava உண்டு . இடது சோனை அறையில் pulmonary vein உண்டு . இடது இதயவறையில் aorta உண்டு இது பிரதான நாடியாகும் . வலது இதயவறையில் pulmonary artery உண்டு .aorta தொடக்கத்தில் aortic வாலவும் pulmonary artery தொடக்கத்தில் pulmonary வாலவும் உண்டு .
இதுவே இதயத்தின் எளிய கட்டமைப்பு





thiva
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 29, 2010 9:40 am

அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் உங்கள் பணி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Logo12
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 10:10 am

மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Circulation
மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Circulationheart
நாம் எந்த எந்த இதய கட்டமைப்புகளில் என்ன என்ன நாடி நாளங்கள் உண்டு என பார்த்துள்ளோம் .
இப்போ மனிதனில் இரண்டு சுற்றோட்ட தொகுதிகள் உள்ளன
1 ) pulmonary circulation ( நுரையீரல் குருதிசுற்றோட்டம் ) ( இது குருதியில் oxygen ஏற்றுவதற்காக நடைபெறும் )
2 ) systemic circulation ( தொகுதி சுற்றோட்டம் ) ( இது உடல் உறுப்புகளுக்கு இரத்தத்தின் மூலம் oxygen வழங்க நடை பெறுகிறது )

சுற்றோட்டத்தில் நாடிகள் ( artery ) நாளங்கள் ( vein ) பங்கு கொள்கின்றன . நாடிகள் இரத்தத்தினை இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்கின்றன . நாளங்கள் உடல் உறுப்புகளில் இருந்து deoxygenated இரத்தத்தினை இதயத்துக்கு கொண்டு செல்கின்றன . இதயத்தில் இருந்து வெளியே இரத்தத்தினை கொண்டு செல்லும் பிரதான நாடி aorta . அதேபோல் இதயத்துக்கு கீழான உடல் உறுப்புகளில் இருந்து inferior venocava உம இதயத்துக்கு மேலான உறுப்புகளில் இருந்து superior venocava உம இரத்தத்தினை இதயத்துக்கு கொண்டு வருகின்றன .

அதே போல் pulmonary artery இதயத்தில் இருந்து lungs ( நுரையீரல் ) இக்கு இரத்தத்தினை கொண்டு செல்கின்றன . pulmonary veins நுரையீரலில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தினை கொண்டு வருகின்றன .

1 ) pulmonary circulation
right ventricle --lungs --left auricle

அதாவது வலது இதயவறையில் உள்ள deoxygenated இரத்தம் pulmonary artery ஊடக நுரையீரலை அடைந்து அங்கே oxygenated நடைபெற்று pulmonary vein ஊடக இடது சோனை அறியினை அடையும்

2 ) systemic circulation
left ventricle -----system ----right auricle

அதாவது இடது அறையில் இருந்து aorta ஊடக வெளியேறும் இரத்தம் உடல் உறுப்புகளை அடைந்து பின்னர் superior மற்றும் inferior venocava ஊடக வலது சோனை அறையினை அடையும்

within heart
வலது சோனை அறையில் வரும் இரத்தம் முகூர் வால்வஊடக வலது இதயவறையினை அடையும் பின்னர் pulmonary artery ஊடக lungs இணை அடையும் பின்னர் pulmonary vein ஊடக இடது சோனை அறையினை அடையும் அங்கிருந்து mitral / இருகூர் வால்வஊடக இடது இதயத்தினை அடையும் , அங்கிருந்து aorta ஊடக உடல் உறுப்புகளுக்கு சென்று பின்னர் superior மற்றும் inferior venocava ஊடக வலது சோனை அறையினை அடையும் , மீண்டும் மேல் கூறியது போல் விட்டம் தொடரும்

இங்கு நாடிகளஊடக oxygenated இரத்தமும் , நாளன்களஊடக deoxygenated இரத்தமும் செல்லும் ஆனால் pulmonary vein , pulmonary artery எனபவைகள் விதிவிலக்கு . இவற்றில் மாறி நடைபெறும் . இதே போன்ற இன்னோர் சந்தர்ப்பம் கர்ப்பிணிகளில் குழந்தைக்கு இரத்தம் செல்லும் umbilical cord இல் உள்ள umbilical artery மற்றும் vein



thiva
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Thu Jul 29, 2010 3:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 29, 2010 4:04 pm

பயனுள்ள தகவலை வழங்கிய திவாவிற்கு நன்றி!



மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 6:23 pm

சிவா wrote:பயனுள்ள தகவலை வழங்கிய திவாவிற்கு நன்றி!
நன்றி நன்றி நன்றி



thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 6:23 pm

drrajmohan wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 7:52 pm

ரிபாஸ் wrote:அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் உங்கள் பணி

மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  359383 மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  359383




மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 7:53 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் உங்கள் பணி

மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  359383 மனிதனின் இரட்டை குருதி சுற்றோட்டம்  359383
நன்றி



thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 29, 2010 10:34 pm

அருமையாக விளக்கி உள்ளீர்கள் திவா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக