புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
17 Posts - 68%
heezulia
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
6 Posts - 24%
Manimegala
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
136 Posts - 50%
ayyasamy ram
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
11 Posts - 4%
prajai
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
9 Posts - 3%
Jenila
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
4 Posts - 1%
Rutu
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
2 Posts - 1%
jairam
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_m10குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun 19 Sep 2010 - 16:21

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 25 Sep 2010 - 19:16

மல்லிகை மலருக்கு இத்தனை மருத்துவக்குணம் உள்ளது என அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat 25 Sep 2010 - 19:17

சபீர் wrote:மல்லிகை மலருக்கு இத்தனை மருத்துவக்குணம் உள்ளது என அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல

நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 25 Sep 2010 - 19:24

அட போங்கப்பா இது முன் காலத்து குறிப்பு. இப்ப இருக்கற மல்லிகை பூ எல்லாம் மருத்துவத்துக்கு பயன் படாது. இப்ப வர்ற மல்லிகை பூவ கூட நம்ப முடியாது.அந்தளவுக்கு எல்லாமே விஷமா மாறிட்டு இருக்கு.
இருந்தாலும் நீங்க கொடுத்து இருக்கற குறிப்பு மூலமா முன் காலத்துல வைத்தியத்துக்கு மல்லிகை பூ பயன் பட்டு இருக்கறது தெரியுது.அதுக்கு நன்றி

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Uகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Dகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Aகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Yகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Aகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Sகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Uகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Dகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   Hகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!   A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat 25 Sep 2010 - 19:30

உதயசுதா wrote:அட போங்கப்பா இது முன் காலத்து குறிப்பு. இப்ப இருக்கற மல்லிகை பூ எல்லாம் மருத்துவத்துக்கு பயன் படாது. இப்ப வர்ற மல்லிகை பூவ கூட நம்ப முடியாது.அந்தளவுக்கு எல்லாமே விஷமா மாறிட்டு இருக்கு.
இருந்தாலும் நீங்க கொடுத்து இருக்கற குறிப்பு மூலமா முன் காலத்துல வைத்தியத்துக்கு மல்லிகை பூ பயன் பட்டு இருக்கறது தெரியுது.அதுக்கு நன்றி

எங்க ஊர்ல இருக்குங்கோ ....... . . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat 25 Sep 2010 - 19:39

எப்பிடி இப்படி எல்லாம் குறிப்பு கொடுகிறீங்க !
சூப்பர் ! தொடர வாழ்த்துக்கள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நாங்க ரோஸ் தான் கொடுப்போம்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat 25 Sep 2010 - 19:45

மனோஜ் wrote:எப்பிடி இப்படி எல்லாம் குறிப்பு கொடுகிறீங்க !
சூப்பர் ! தொடர வாழ்த்துக்கள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நாங்க ரோஸ் தான் கொடுப்போம்

ம்ம் அதுகூட கொடுக்கலாம் ...

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக