புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
17 Posts - 3%
prajai
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
9 Posts - 1%
jairam
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_m10சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 3:36 pm

அமெரிக்காவில் இண்டியானா போலீஸ் நகரை சேர்ந்தவர் கர்டிஸ் ஒயிட். இவருக்கு 4 வயதில் ஒருமகன் இருக்கிறான். கர்டிஸ் ஒயிட், பியோனா லீ (26) என்ற தனது காதலியுடன் வாழ்ந்து வருகிறார்.
இவளுக்கு 3 வயதில் மகள் இருந்தாள். இவர்கள் அனை வரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கர்டிஸ் ஒயிட்டின் மகன், பியானோ லீயின் மகளை துப்பாக்கியால் சுட்டான். இதில் குண்டு பாய்ந்த அவள் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தாள்.

தகவல் அறிந்ததும் இண்டியானா போலீஸ் நகர போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அங்கு கோகைன் என்ற போதை பொருளும், கஞ்சாவும் இருந்தது.

போதைக்கு அடிமையாகி குழந்தைகளை சரிவர கவனிக்காததால் தான் இச்சம்பவம் நடந்தது என கூறி பியானோ லீயை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சிறுவனின் தந்தைகர்டிஸ் ஒயிட்தலை மறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 3:39 pm

சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Icon_eek சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Icon_eek




சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 01, 2010 4:31 pm

அழுகை அழுகை அழுகை



சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Uசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Dசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Aசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Yசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Aசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Sசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Uசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Dசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Hசிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 4:39 pm

உதயசுதா wrote: அழுகை அழுகை அழுகை
சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  572280

இதுல்லாம் அங்க சகஜம்..

அமெரிக்காவில் இப்போது துப்பாக்கி கலாச்சாரம் சிறுவர்களையும் தொத்திக்கொண்டுவிட்டது. சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  440806

இந்த கலாச்சாரம் இந்தியா வராமல் இருந்தா சரி...(பெப்சி, பிச்சா, etc .......மாதிரி இல்லாமல்) சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்  Affraid



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக