புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
62 Posts - 49%
heezulia
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_m10வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி !


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon 2 Aug 2010 - 22:46

வாழ்வின்
முன்னேற்றத்திற்கு வழி !


ஒரு கிராமவாசி நபி ( ஸல்) அவர்களிடம்
வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள்
கேட்கலாமா
? என்றவுடன்
நபியவர்கள்
கேளுங்கள்என்றார்கள்.

?
நான் பணக்காரனாக
என்ன செய்ய வேண்டும்
?
நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள்.
பணக்கார்ராகிவிடுவீர்கள்.


? மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி
விடுவீர்கள்.


?
நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்


?
நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல
மனிதராக ஆகி விடுவீர்கள்.


? நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை
மற்றவருக்கும் விரும்புங்கள்


? நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

? அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன்
?
அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

? ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன்
இருங்கள்


?
துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
ஹராமான பொருளாதாரத்தை
உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


? முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

? கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த
நிலையில் சந்திக்க

விரும்புகிறேன் ?
குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

? பாவங்கள் குறைய வழி என்ன ?
அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

?
கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம்
கிடைக்கும்


?
அல்லாஹ் என்
குறைகளை மறைக்க வழி என்ன
?
பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

?
உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில்
உள்ளது
?
விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
இழிவடையாமல்
பாதுகாக்கப்படுவீர்

? அல்லாஹ், ரசூல்
உடைய பிரியனாக வழி என்ன
?
அல்லாஹ், ரசூல்
பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்


? அல்லாஹ், ரசூலுக்கு
வழிப்பட்டவனாக ஆக வழி என்ன
?
பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

? நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது )
அல்லாஹ் உங்களை
பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

? பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய
வஸ்த்துக்கள் என்ன
?
கண்ணீர், பலஹீனம், நோய்

? நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின்
மீது பொறுமையாக இருப்பது


?
அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர
வைக்கும்
?
மறைவான நிலையில் தர்மம் செய்வது சொந்த
பந்தங்களை
ஆதரிப்பது

?
எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
கெட்ட குணம்கஞ்சத்தனம்

? எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
நற்குணம் பொறுமை
பணிவு

?
அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக்
கொள்ள வழி என்ன
?
மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

(
ஆதாரம் : முஸ்னது அஹ்மது கன்ஸுல்
உம்மால் )


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 2 Aug 2010 - 22:50

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 3 Aug 2010 - 21:54

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! 678642 வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! 678642 வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue 3 Aug 2010 - 22:58

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக