புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
30 Posts - 54%
heezulia
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
21 Posts - 38%
சிவா
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
1 Post - 2%
Manimegala
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
1 Post - 2%
jairam
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
113 Posts - 38%

12 Posts - 4%
prajai
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_m10நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலத்திட்ட நிதி செலவிடுவதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 12:39 pm

பாராளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் நலத்திட்ட மேம்பாட்டுப் பணிகளை உடனுக்குடன் செய்ய மத்திய அரசு நிதி கொடுக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடி கொடுக்கப்படுகிறது.

பதவியில் இருக்கும் 5 ஆண்டுகளில் கிடைக்கும் ரூ.10 கோடி மூலம் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய நலத்திட்டங்களை, யாரையும் எதிர்பார்க்காமல் எம்.பி.க் களே செய்து முடித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் இந்த ரூ.2 கோடியை கண்டு கொள்ளவே இல்லை.

மொத்தம் உள்ள 545 எம்.பி.க்களில் 130 எம்.பி.க்கள் 2 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட செல வழிக்கவில்லை.

அடித்தட்டு, கிராம மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தரப்படும் இந்த பணத்தை முறையாக செலவிடுவதில் மத்திய உர மந்திரி மு.க.அழகிரி முதலிடம் பிடித்துள்ளார். அவர் கடந்த 14 மாதங்களில் மொத்தம் உள்ள ரூ.2 கோடியில் ரூ.1 கோடியே 24 லட்சம் செலவிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளில் அதிக நலத்திட்ட உதவிகளை பெற்ற தொகுதியாக மதுரை உள்ளது.

மு.க.அழகிரிக்கு அடுத்தப்படியாக சபாநாயகர் மீராகுமார் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை தன் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளார். சமாஜ் வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ரூ.1 கோடியே 9 லட்சமும் சட்ட மந்திரி வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும் செலவிட்டுள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ரூ.2 கோடி பணத்தில் 97 லட்சம் ரூபாயை தன் தொகுதி மேம்பாட்டுக்காக கொடுத்துள்ளார். மற்ற எம்.பி.க்கள் சில லட்சம் பணத்தையே தங்கள் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளனர்.

ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாதிக்கு பாதி எம்.பி.க்கள் ஒரு பைசா கூட எடுத்து செலவழிக்க வில்லை. அவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர் அத்வானி, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவும் அடங்குவார்கள்.

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, ஊரக மேம்பாட்டு மந்திரி ஜோதி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ், குமாரசாமி ஆகியோரும் ரூ.2 கோடியில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து தொகுதி மேம்பாட்டுக்காக கொடுக்க வில்லை. நலத்திட்ட பணிகளை செய்யக் கூட நேரம் இல்லாமல் இவர்கள் நாட்டுக்காக பிசியாக உழைக்கிறார்கள் போல் இருக்கிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக