புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_m10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10 
64 Posts - 50%
heezulia
தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_m10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_m10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_m10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_m10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_m10தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சையில் ஆக. 8-ல் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:44 pm

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழுமம் சார்பில் தஞ்சாவூர்
மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 10
மணிக்கு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், பதிவு எண்
2100001 முதல் 2101901 வரையிலான ஆண் தேர்வர்களுக்கும், மேரீஸ் கார்னர்
புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில், பதிவு எண் 2101902 முதல் 2103184
வரையிலான ஆண் தேர்வர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. குந்தவை
நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் பதிவு எண் 2103188 முதல்
2103376 வரையிலான ஆண் தேர்வர்களுக்கும், பதிவு எண் 7100001 முதல் 7100732
வரையிலான பெண் தேர்வர்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்தத்
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 9
மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வாணையத்திற்குரிய இணையதளத்தில் தகுதியுடைய மற்றும் தகுதியற்ற
விண்ணப்பதாரர்களின் விவரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில்
இருந்து நகல் எடுத்துக்கொள்ளலாம். அதன் நகல் மற்றும் விண்ணப்பதாரரின்
புகைப்படத்தில் பதிவு பெற்ற அலுவலக அதிகாரியின் ஒப்புதல் பெற்று மாவட்ட
காவல் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வரவேண்டும். தேர்வுக்கு
வருபவர்கள் செல்போன் எடுத்து வரக் கூடாது. பாரத் கல்லூரியில் தேர்வு
எழுதும் தேர்வாளர்கள் மட்டும் எழுத்துத் தேர்வுக்கு வரும்போதுதேர்வெழுதுவதற்கான அட்டை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக