புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார் Poll_c10குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார் Poll_m10குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார் Poll_c10 
83 Posts - 56%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார் Poll_c10குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார் Poll_m10குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளித்தலை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை? தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:41 pm

குளித்தலை,

குளித்தலை
அருகே செம்பியநத்தம் கிராமம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்
சத்தியமூர்த்தி(27). விவசாயி. இவரது மனைவி சரசுவதி(19). கடந்த 3?
ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு
மோனிஷா (2 1/2), பிரகாஷ்(1 1/2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,
மனைவி சரசுவதியிடம், அடிக்கடி பணம்-நகை கேட்டு வரதட்சிணை கொடுமை செய்து
வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சரசுவதியை அடித்து உடைத்து சித்ரவதை செய்து
வந்துள்ளார்.

இந்நிலையில்,
நேற்று சரசுவதியின் தந்தை பழனிசாமிக்கு, சத்தியமூர்த்தியின் உறவினர்கள்
போன் செய்தனர். அப்போது சரசுவதி உடல் நலக் குறைவால் பாதிக்
கப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று
தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பழனிசாமி மற்றும் அவரது
குடும்பத்தினர், சரசுவதியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.

அப்போது பஸ்சில் வந்து கொண்டிருந்த போது, பழனிசாமியிடம், உங்கள் மகள் சரசுவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடனே
ஆஸ்பத்திரிக்கு விரைந்து பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி
அழுதனர். இறந்த சரசுவதி தலையில் ரத்தகாயம், மற்றும் கை, கால், மார்பு ஆகிய
இடங்களில் தீக்காயமும் இருந்ததை கண்டு பழனிசாமி அதிர்ச்சியடைந்தார்.

இது
குறித்து பாலவிடுதி போலீசில், பழனிசாமி புகார் செய்தார். அதில் தனது மகள்
சரசுவதியை மருமகன் சத்தியமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை
கேட்டு சித்ரவதை செய்து கொன்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

குளித்தலை
போலீஸ் டி.எஸ்.பி. மனோகரன், உத்தரவின் பேரில் பாலவிடுதி இன்ஸ்பெக்டர்
ஆறுமுகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3? ஆண்டுகளே ஆவதால் குளித்தலை ஆர்.டி.ஓ. பாலசுப்பிரமணியன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக