புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
9 Posts - 1%
jairam
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_m10ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 06, 2010 7:15 pm

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் பீபிஆயிஷா (18), பிடிக்காத ஒருவருக்கு இவரை திருமணம் செய்து தர நிச்சயம் செய்திருந்தனர். எனவே, அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பெண்கள் விடுதியில் கடந்த 10 மாதமாக தங்கியிருந்தார். இதை அறிந்ததலிபான் தீவிரவாதிகள் அவரை பிடித்து வந்தனர்.

பின்னர், அவரது மூக்கை அறுத்து மானபங்கம் செய்தனர். இதனால் ஆயிஷா அவமானம் அடைந்தார். வீட்டுக்குள் முடங்கிகிடந்தார்.

இதற்கிடையே, ஆங்கில பத்திரிகையில் மூக்கு அறுபட்ட நிலையிலான அவரது படம் வெளியிடப்பட்டது. மேலும், அவரது பேட்டியுடன் கூடிய கட்டுரையும் வெளி யானது. இது உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மூக்கு அறுக்கப்பட்ட பீபி ஆயிஷாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதற்காக கடந்த புதன்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கும் ஏற்படக்கூடாது, என்றும், தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான் எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன் என்றார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் பீபி ஆயிஷாவின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவ மாகும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 7:47 pm

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Icon_eek ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Icon_eek ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Icon_eek ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Icon_eek ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Icon_eek

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Aug 06, 2010 8:39 pm

மகா கேவலவ நடந்து கொள்கிறார்கள்... ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! 56667 ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்.!! 502589
தைரியமாக பேட்டி கொடுத்த அப்பெண்மணிக்கு ஆயிரம் சலாம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 9:44 pm

கற்காலம் நோக்கி போகிறது ஆப்கன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக