ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by ayyasamy ram Today at 7:45 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

Admins Online

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by சிவா on Thu Jul 23, 2009 6:12 pm

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Kristin_2003_Emmy_Awards_walking_away


பத்து வயதில் உடல் பருமன், இருபது வயதில் மாரடைப்பு, முப்பது ப்ளஸ்சில் நீரிழிவு, நாற்பதில் மரண பயம்... இப்படித்தான் மாறிவிட்டது இன்றைய மனித வாழ்க்கை. வசதிகள் பெருகப் பெருக, நோய்களும்..!

ஓடியாடி விளையாட நேரமும் இடமும் இல்லாத குழந்தைகள், மாடிப்படி ஏறி, இறங்க லிஃப்ட், வாசலை விட்டு இறங்கினால் வாகனம், சகலத்துக்கும் மிஷின் என உடற்பயிற்சியே தெரியாத மனிதர்கள்...

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு நடைப்பயிற்சி என்கிறார் ஸ்டாலின் நாகராஜன். பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டுப் பயிற்சி மையத்தின் தேசிய தலைமை பயிற்சியாளரான இவர், யாரெல்லாம் நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்போது நடக்க வேண்டும் என நடை பற்றிய அத்தனை தகவல்களையும் சொல்கிறார் ஸ்டாலின்.

ÔÔநடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.

உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது. அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை.

கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும்.

வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது. மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம்.

வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.

இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30&40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50&60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.

அதிகாலைல நடக்கிறது நல்லது. அது முடியாதவங்க ராத்திரி சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்குப் பிறகு நடக்கலாம். நடக்க ஆரம்பிச்ச புதுசுல, சிலருக்கு கஷ்டமா இருக்கலாம்.

அவங்க முதல்ல வாரத்துக்கு இரண்டு முறை நடந்து, அப்புறம் தினசரி நடக்க உடலை தயார்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.

அதிகாலைல நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம். தினசரி நடக்கிற பழக்கமுள்ள சிலர், என்னிக்காவது நடக்க முடியாமப் போனா, அதையும் சேர்த்து வச்சு, அடுத்தடுத்த நாள்ல நடப்பாங்க. அது ரொம்பவே தப்பு.

அதே மாதிரி நம்மள்ல பலரும் உடம்பு குண்டான பிறகும், நீரிழிவு வந்த பிறகும்தான் நடக்கவே ஆரம்பிப்போம். ஆனா சின்னக் குழந்தைலேர்ந்தே நடைப் பயிற்சியைப் பழக்கறது, பிற்காலத்துல நோய்கள் வராமத் தடுக்கும்ÕÕ என்கிறார் ஸ்டாலின் நாகராஜன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by Guest on Thu Jul 23, 2009 6:15 pm

தூத்துக்குடியில இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு (47 KM) போனவாரம் நடந்தேன்

ரெண்டு நாளா கால் வலி தாங்க முடியலை
avatar
Guest
Guest


Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by சிவா on Thu Jul 23, 2009 6:19 pm

அதற்குத்தான் மேலே படத்துடன் விளக்கியுள்ளோம்! படத்தில் உள்ளதுபோல் ஒய்யாரமாக நடந்து பழகுங்கள். கால் வலிக்காது! அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by Guest on Thu Jul 23, 2009 6:22 pm

இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30&40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50&60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.


சிவா சார் மணி நேரம் தொடர்ந்து நடக்கிறது மூச்சுக்கு (நுரையீரலுக்கு) எது பாதிப்பா சார்

கால்வலி கூட ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்த சரி ஆகிருது
avatar
Guest
Guest


Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by Guest on Thu Jul 23, 2009 6:23 pm

@சிவா wrote:அதற்குத்தான் மேலே படத்துடன் விளக்கியுள்ளோம்! படத்தில் உள்ளதுபோல் ஒய்யாரமாக நடந்து பழகுங்கள். கால் வலிக்காது! அன்பு மலர்


படத்தில் உள்ளதுபோல் ஒய்யாரமாகவா சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by Srisiva on Thu Jul 23, 2009 7:06 pm

படத்தில் இருப்பவர்கள் பின்னால் நடந்தால் சலிப்பே தெரியாது!
Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by Anandh on Thu Jul 23, 2009 10:14 pm

மகிழ்ச்சி மிகவும் பயன் உள்ள தகவல் நாளை முதல் நானும் நடை பைர்ச்சி செய்கின்ரன்
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நோய் தடுக்கும் நடைப்பயிற்சி! Empty Re: நோய் தடுக்கும் நடைப்பயிற்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum