புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_m10உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 4:56 pm

பொதுவாக உலகின் பணக்கார நகரங்கள், செலவுமிக்க வாழ்க்கை முறை கொண்ட நகரங்கள் என்றெல்லாம் பட்டியல் போட்டால் அவற்றில் முதலிடம் பிடிப்பவை ஐரோப்பிய நகரங்களாகவே இருக்கும்.

ஆனால் செலவில்லாத சிக்கனமான நகரங்கள் என்று பார்த்தால் லத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவை மட்டுமே பட்டியலில் இடம் பெறும். ஒரு ஐரோப்பிய நகரம் கூட இந்தப் பட்டியலில் வராது.

இந்த முறையும் உலகின் டாப் 10 செலவு குறைந்த அல்லது சிக்கனமான வாழ்க்கை முறை கொண்ட நகரங்கள் என்ற பட்டியலைத் தயாரித்துள்ளது மெர்சர் காஸ்ட் ஆப் லிவிங் சர்வே என்ற அமைப்பு. மார்ச் மாத சர்வதேச நாணய மாற்று மதிப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சர்வே இது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இந்திய நகரம் கொல்கத்தா!

இனி உலகின் டாப் 10 சிக்கனமான நகரங்கள் பட்டியல்:

1. கராச்சி

பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகர் இது. 12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரமான கராச்சிதான் பாகிஸ்தானின் வருவாயில் பெரும்பகுதியைத் தருகிறது. இந்த நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் 78 பில்லியன் டாலர்கள்.

ஆனால் மக்களின் வாழ்க்கை முறை, இந்நகரில் வசிப்பதற்கான செலவு எல்லாமே எளிமையானவை என்கிறது சர்வே.

2. மனாகுவா

நிகராகுவாவின் தலைநகரம் மனாகுவா, தொடர்ச்சியான அரசியல் புயலையும், இயற்கையின் சீற்றங்களையும் சந்தித்து வரும் நகரம். மக்கள் தொகை வெறும் 18 லட்சம்.

உலகின் இரண்டாவது செலவில்லா நகரம் மனாகுவாதான் என்கிறது மெர்சர் சர்வே. இத்தனைக்கும் வால்மார்ட், டெலிபோனியா, யூனியன் பெனோசா, பர்மாலட் போன்ற நிறுவனங்கள் இந்த நகரில் தங்கள் வர்த்தக சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துள்ளன.

3. இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் 10வது பெரிய நகரம் இது. நிர்வாகத் தலைநகரும் கூட. 1.74 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த அழகிய நகரம், சிக்கனமான வாழ்க்கை முறையில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.

4. லா பாஸ்

கடல் மட்டத்திலிருந்து 12000 அடி உயரத்தில் இருக்கும் லா பாஸ் பொலிவியா நாட்டின் தலைநகரம். 8.77 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரைவிட்டுச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அத்தனை சுலபத்தில் மனசு வருவதில்லையாம். அத்தனை சிக்கனமான நகரம்.

கொஞ்சம் விலையிலேயே ஸ்வெட்டர்கள், ஹேண்ட் பேக்குகள் என பார்த்துப் பார்த்து வாங்க முடியும்.

5. அஷ்காபட்

துர்க்மெனிஸ்தானின் தலைநகரம் அஷ்காபெட். 6.95 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். காட்டன் மற்றும் மெட்டல் வொர்க் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.

மக்களின் வாழ்க்கை முறை மகா எளிகை. கால நிலையும், இருப்பிடச் செலவும் யாரையும் இங்கேயே இருந்துவிடத் தூண்டும்.

6. பிஷ்கெக்

கிர்கிஸ்தானின் தலைநகரமான பிஷ்கெக், முன்பு பிஷ்பெக் அல்லது ஃப்ரன்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. 1.25 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். விவசாயம்தான் அடிப்படை. மெர்சரின் செலவில்லாத நகரங்களில் 6 வது இடத்தைப் பிடித்துள்ளது.

7. அடிஸ் அபாபா

எத்தியோப்பியத் தலைநகர் இது. 33 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம் பரந்த பட்ட தொழில் அமைப்பைக் கொண்டது.

வர்த்தகம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சுகாதாரம், சமூக நலம், ஹோட்டல், சேவைத் துறை, கால்நடை மற்றும் விவசாயம் என அனைத்துமே இந்த நகர மக்களின் வாழ்க்கை ஆதாராமாக உள்ளது.

8. கொல்கத்தா

இந்தியாவின் முன்னாள் தலைநகரம், மேற்கு வங்க மாநிலத்தின் இந்நாள் தலைநகரம் கொல்கத்தா. ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் பிரமாண்ட நகரம் இது.

கிழக்கு இந்தியாவின் வர்த்தக - நிதி மையம் என்று கூட கொல்கத்தாவை வர்ணிக்கிறார்கள். சிக்கனமான வாழ்க்கை முறை. உணவு, உடை என எல்லாமே குறைந்த விலையில் கிடைப்பதாக மெர்சர் சர்வே சொல்கிறது.

9.டெகுசிகல்பா

ஹோண்டுராஸின் தலை நகரம் இந்த டெகுசிகல்பா. 1.25 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். கடந்த 1998-ம் ஆண்டு வீசிய பெரும்புயல் இந்த நகரத்தையே முறித்துப் போட்டது. 5 நாட்கள் வீசிய இந்தப் பெரும் புயலில் டெகுசிகல்பா நகரின் ஒரு பகுதியே சிதைந்து போனது.

அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது இந்த நகரம்.

10. விண்தோயக்

நமீபியாவின் தலைநகரம் விண்தோயக். 2.33 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம்தான் நமீபியாவிந் முதுகெலும்பு. பெரும் தொழில் நிறுவனங்கள் இங்கே வர்த்தக மையங்களைக் கொண்டுள்ளன. சிக்கனமான நகரங்களின் பட்டியலில் 10வது இடம் விண்தோயக் நகருக்குதான்!
நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 5:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 10, 2010 5:02 pm

என்னப்பா பாகிஸ்தானில் எல்லாமே இந்தியாவை காட்டிலும் விலை அதிகம்ன்னு என் கூட வேலை பார்க்குறவங்க எல்லாரும் சொல்றாங்க. ஆனா இந்த சர்வே வித்தியாசமா இருக்கே.




உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Uஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Dஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Aஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Yஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Aஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Sஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Uஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Dஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Hஉலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 5:25 pm

அறியாததகவலை அறித்தந்தமைக்கு நன்றி நன்றி உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! 677196 உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:27 pm

தகவலுக்கு நன்றி உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! 678642 உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! 678642




உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக