புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
2 Posts - 6%
Guna.D
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
10 Posts - 2%
prajai
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
9 Posts - 2%
jairam
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_m10அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:12 am

அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை 10opaama





வாஷிங்டன்,
அமெரிக்காவில் சமீபகாலமாக அன்னிய முதலீடு கணிசமாக குறைந்து வருவதாக அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். அயல்பணி
ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாது என்ற அறிவிப்பால்
உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான வெளிநாடுகளை நோக்கி
படையெடுக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். எனினும்
இதைப்பற்றியெல்லாம் அமெரிக்க அரசு கவலைப்படாது என்ற ஒபாமா,
தொழில்நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து அரசின் பணத்தை விரயம்
செய்ய விரும்பவில்லை என்றார். டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒபாமா மேலும் பேசியது: தொழில்
நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதைவிட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச்
சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு
முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள்
கிடைக்கும். இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இந்தத்
திட்டம் நிச்சயம் அமெரிக்க மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமையும்.
அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக
உருவெடுத்துள்ளது. இப் பிரச்னையை எதிர்கொள்வதென்பது அரசுக்கு
பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய
நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான
பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம்
ஒப்படைக்கப்படுகிறது. இனிமேல் அயல்பணி ஒப்படைக்கப்படாது. இதில் அரசு
உறுதியாக உள்ளது. இது தவிர, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான்
அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கையை
அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய
பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட
எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும்
நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை நான் நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதுதான். இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் ஒபாமா.÷அட்லாண்டா
மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல்
நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை
இழந்துவிடும் என கருதப்படுகிறது. இதனால் ஒபாமா தான் பங்கேற்கும்
பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில், இனி
அயல்பணி ஒப்படைக்கப்படாது என்று கூறி வருகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக