புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
34 Posts - 49%
heezulia

33 Posts - 47%
rajuselvam
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
316 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 6:56 pm

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மாநாடு, பேரணிகளுக்கு மாணவர் களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விடுகிறார்கள். நடிகைகளை அழைத்து திறந்து நகை, ஜவுளிக்கடைகளை பிரபலப்படுத்து வது போல், மாணவ, மாணவி யரை கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துவதை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் வழக்கமாக கொண்டுள்ளன. அக்காலத் தில் தேசிய விடுதலை, திரா விட இயக்க, கம்யூனிச போராட்டங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாக கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இன்றைய இளந்தலைமுறை, வீட்டை தாண்டி சமூகம் பற்றி சிந்திக்காதவர்களாக விளங்குகின்றனர். அவர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட போது பள்ளி மாணவ, மாணவியரை பல கல்வி நிறுவனங்கள் வீதிக்கு அழைத்துவந்தன. சில அமைப்புகள் அதை கண்டித்து குரல் கொடுத்ததும் போராட்ட களத்திலிருந்து சின்னஞ்சிறார்கள் விலக்கப்பட்டனர்.
பா.ஜ. கடந்த மாதம் நடத் திய ஜூலை போராட்டத்திலும் சீருடை சிறார்கள் காட்சியளித்தனர்.

பச்சைக் களிமண்ணாக இளம் மாணவர்கள் இருப்பதால் தங்கள் கைப்பக்குவத்துக்கேற்ப வனைய முயல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரை வரவேற்க வெயிலில் நிறுத்திவைக்கப்பட்ட மாணவி மயங்கி விழுந்ததால் பொது விழாக்களில் மாணவர்களை பொம்மைகளாக்கும் போக்கை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் அரசு சார்ந்தோருக்கு ‘சோப்புபோட்டு’ காரியம் சாதிக்கும் சித்தர்கள் சிலர் அந்த வித்தையை இன்னும் விட்டுவிட மறுக்கிறார்கள். அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகள் பல வித திட்டங்களை மக்கள் நடுவே எடுத்துச்செல்கின்றன.

இதற்காக அவர்களுக்கு ஓரளவு நிதி ஆதாரம் கிடைக்கிறது. ஆனால் திட்டங்களை விளக்கி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த பொதுமக்களை திரட்ட குவார்ட்டர், பிரியாணி பொது அளவுகோ லாக இருப்பதால் பேசாமல் பள்ளி நிர்வாகிகளை மசியவைத்து மாணவ, மாணவி களை அழைத்து வந்துவிடுகின்றனர்.
இத்தகைய விழாக்களில் பயன்படுத்தப்படும் மாணவர்களை விட மாணவிகள் பாடுதான் திண்டாட்டம். பெரும்பாலும் கழிப்பிட வசதி இல்லாத திடல்களி லேயே நிகழ்ச்சிகள் நடக்கின் றன. பகலில் நிகழ்ச்சி தொடங்கினாலும் காலையிலேயே அவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். வெயிலில் விடப்படும் அவர்கள் இயற்கை உபாதைகள் வருத்தினாலும் வெளியில் சொல்ல முடியா மல் புழுங்குகின்றனர்.

எய்ட்ஸ் தொடர்பான பாடங்களை தொடக்கப்பள்ளியில் கற்றுக்கொடுக்கலாமா என்ற விவாதமே இன்னும் முடியவில்லை. ஆனால், ஆரம்ப பள்ளி மாணவிகள் கையில் முழக்க அட்டைகளை கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகின்றனர். நெல்லை டவுனில் கடந்த தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவர் களை இந்தவிதமாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஒரு நாள் மாணவன் விடுப்பு எடுத்தாலே படிப்பு கெடும் என்று கோபிக்கும் ஆசிரியர்கள், ஆண்டுக்கு பல நாட்கள் இவ்வாறு வீணாவதை கண்டுகொள்வதில்லை. பள்ளிகளிலேயே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., பசுமைப்படை, சாரணர் படை, செஞ்சிலுவை சங்கம், நுகர் வோர் சங்கம் என பல அமைப்புகள் இருக்கையில் அவற்றின் மூலம் மாணவர் கள் திறமையை வெளிப்படுத்தாமல் வெளி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை ‘வாடகைக்கு விடுவது’ அவலமானது.

பள்ளி வளாகத்திலோ, வெளியிலோ மாணவிகளை பாடம் சாராத விஷயங்களுக்கு பயன்படுத்த அவர் கள் விருப்பத்தையோ, அவர்களின் பெற்றோர்கள் விருப்பத்தையோ கேட்க வேண்டி யது அவசியம். ஆனால் கைநிறைய வரதட்சணையும் பெற்று கை ஊறும்போதெல்லாம் சித்ரவதையும் செய்யும் கல் மனம் படைத்த கணவன்மார் போல், மட்டுமீறிய நன்கொடையும் பெற்று கட்டுப்பாட்டையும் இஷ்டம் போல் வைத்து பெற்றோர் அனுமதியின்றியே மாணவர்களை பள்ளி நிர்வாகம் பயன்படுத்துகிறது. இந்த வகையிலேயே காலை நேர கூடுகையில் மாணவர்களின் மார்க்கத்துக்கு மாறான இறைவணக்கத்தை புகுத்துவது, கட்டட நன்கொடைக்காக தெருக்களில் அலையவைப்பது போன்றவை அடங்கும்.

இதுவும் ஒருவகை சமூக சுரண்டல் என்பதை பெற்றோர்கள் உணரவில்லை. பள்ளி நிர்வாகம் மாணவர்களை பயன்படுத்தும் போது நாமும் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்த சில உள்ளூர் போராட்டக்காரர்கள் சாலை வசதி, கட்டட வசதி கோரும் மனுக்களுடன் கலெக்டரை சந்திக்க மாவட்ட தலைநகருக்கு மாணவர்களை படை திரட்டினர். கடந்த மாதம் இவ்வாறு பள்ளிக்கூட பட்டாம்பூச்சுகளுடன் வந்த கவுன்சிலர் ஒருவரை கலெக்டர் ‘காய்ச்சி’யெடுத்துவிட்டார்.
கல்விக்கு சம்மந்தமே இல்லாத நிகழ்ச்சிகளில் இனி மேலாவது மாணவ, மாணவிகளை பயன்படுத்தக் கூடாது. இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உண்டு. கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உண்டு.
நன்றி ; தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக