ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Thu Dec 03, 2020 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Thu Dec 03, 2020 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Thu Dec 03, 2020 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Thu Dec 03, 2020 8:41 pm

Admins Online

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் on Sun Jul 26, 2009 5:44 pm

First topic message reminder :

நீங்கள் எந்த குருதி வகையை சேர்ந்தவர்? உங்கள் குருதி வகைக்கு என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது எனது கைக்கு இப்பதான் என் நண்பன் அனுப்பினான் உடனேயே என் ஈகரைக்கு தருகிறேன்.

எழுத்துருவில் தரமுடியவில்லை எனவே இந்த இணைப்பை பயன்படுத்தவும்

http://www.filesavr.com/copyofbloodgroupdiet



Last edited by ஈழமகன் on Sun Jul 26, 2009 6:06 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down


எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by நிலாசகி on Sun Jul 26, 2009 8:14 pm

@kirupairajah wrote:

BATA என்பது ஒரு Brand பெயர்தானே Bata க்கு செருப்பு என்று அர்த்தமில்லையே
போட்டிக்கு ரெடி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by நிலாசகி on Sun Jul 26, 2009 8:16 pm

@ஈழமகன் wrote:

அப்ப நம்மளபத்தி நல்ல தெரிஞசு வைச்ரிருக்கீங்க.... அழுகை

நல்ல தெரின்சுவச்சிக்க்டா அழனுமா என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by kirupairajah on Sun Jul 26, 2009 8:17 pm

@நிலாசகி wrote:
@kirupairajah wrote:

BATA என்பது ஒரு Brand பெயர்தானே Bata க்கு செருப்பு என்று அர்த்தமில்லையே
போட்டிக்கு ரெடி

என்ன இந்த நாக்கின் அர்த்தம் புரியவில்லையே
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by நிலாசகி on Sun Jul 26, 2009 8:19 pm

@kirupairajah wrote:
@நிலாசகி wrote:
@kirupairajah wrote:

BATA என்பது ஒரு Brand பெயர்தானே Bata க்கு செருப்பு என்று அர்த்தமில்லையே
போட்டிக்கு ரெடி

என்ன இந்த நாக்கின் அர்த்தம் புரியவில்லையே

இங்க ஏதோ குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது.எண்கள் ஊரில் அனைவருக்குமே தெரியுமே bata என்றால் செருப்புகல் செய்யும் நிறுவனம் என்று....அங்கு அப்படி இல்லையோ
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by kirupairajah on Sun Jul 26, 2009 8:24 pm

@நிலாசகி wrote:
@kirupairajah wrote:
@நிலாசகி wrote:
@kirupairajah wrote:

BATA என்பது ஒரு Brand பெயர்தானே Bata க்கு செருப்பு என்று அர்த்தமில்லையே
போட்டிக்கு ரெடி

என்ன இந்த நாக்கின் அர்த்தம் புரியவில்லையே

இங்க ஏதோ குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது.எண்கள் ஊரில் அனைவருக்குமே தெரியுமே bata என்றால் செருப்புகல் செய்யும் நிறுவனம் என்று....அங்கு அப்படி இல்லையோ

Bata என்பது செருப்புக்களில் ஒரு Brand தான். அனால் Bata என்பதற்கு செருப்பு என்று அர்த்தமில்லை. இதுதானே நான் சொன்னது
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் on Sun Jul 26, 2009 8:27 pm

@நிலாசகி wrote:
@ஈழமகன் wrote:

அப்ப நம்மளபத்தி நல்ல தெரிஞசு வைச்ரிருக்கீங்க.... அழுகை

நல்ல தெரின்சுவச்சிக்க்டா அழனுமா என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு

நாம அறிவிலை கொஞசம் அப்படின்னு எல்லாருக்குமே தெரிஞசு போச்சா என்டு ஒரு கவலை.... சிரி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் on Sun Jul 26, 2009 8:34 pm

நாம் சாதரன இறப்பர் செருப்பை பாட்டா என்று தான் சொல்லுவம் அது வேறா கம்பனி தயாரிப்பா இருந்தாலும் தமிழ்னாட்டில் மண்ணெண்னையை கிறிஷ்னாயில் என்று சொல்லிறதா கேள்விப் பட்டு இருக்கன் அதைப்போலத்தான் இதுகும் சொல்லுப்பட்டுதுங்க.. குழப்பத்திற்கு மன்னிக்கவும்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by kirupairajah on Sun Jul 26, 2009 8:47 pm

இது தவறு. Bata என்பது தமிழ் சொல்லில்லை. இதுபோல் நிறைய தவறுகள் நமது பேச்சு வழக்கில் இருக்கிறது. இவ்வாறு சொல்லவதை தவிர்ப்பது நல்லது , அதுவும் நீங்கள் உடகத்துறையில் நாட்டமுள்ளதனால் உங்கள் மூலமாக இதே தவறு மற்றவருக்கும் செல்லகுடிய சந்தர்ப்பம் இருக்கிறது
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by ஈழமகன் on Sun Jul 26, 2009 8:52 pm

@kirupairajah wrote:இது தவறு. Bata என்பது தமிழ் சொல்லில்லை. இதுபோல் நிறைய தவறுகள் நமது பேச்சு வழக்கில் இருக்கிறது. இவ்வாறு சொல்லவதை தவிர்ப்பது நல்லது , அதுவும் நீங்கள் உடகத்துறையில் நாட்டமுள்ளதனால் உங்கள் மூலமாக இதே தவறு மற்றவருக்கும் செல்லகுடிய சந்தர்ப்பம் இருக்கிறது

நிச்சயமாக... மிக்க நன்றி சகோதரா. தவறுகள் சுட்டிக்காட்டதவிடத்து வரலாற்றுப் பிழைகள் நிகழ்ந்துவிடும். இனிவரும் பதிப்புக்களில் மிகக் கவனமாக செயற்படுவேன்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by சதீஷ்குமார் on Sun Aug 02, 2009 11:11 am




Kraja29 wrote:
ஈழமகன் wrote:
Kraja29 wrote:ஆமா நிலசகி ஒத்த பதிவா இருந்த நீக்கிவிடலாம் , ஒன்னும் குழப்பமில்லை , சரிதானே சைலஜன்

ஆமா சேட்டா, நீங்க பறைஞசது நேரா,

இது என்ன புது மொழியாக இருக்கு ,

மலையாளம்.... அரபு நாட்டில இருக்கிற யாருமே மலையாளீட ஆப்புக்கு தப்ப முடியாதே... அதுதன் நண்பா.. சிரி


சோகம்
உண்மை நண்பா இது அரபு நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்
சோகம்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது - Page 3 Empty Re: எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum