புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
31 Posts - 45%
ayyasamy ram
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
31 Posts - 45%
mohamed nizamudeen
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
2 Posts - 3%
jairam
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
2 Posts - 3%
சிவா
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
1 Post - 1%
Manimegala
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
161 Posts - 51%
ayyasamy ram
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
13 Posts - 4%
prajai
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
9 Posts - 3%
Jenila
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
4 Posts - 1%
jairam
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_m10இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்...

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 2:14 pm

இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... O2இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்... O

கிப்த்துக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்குள்ள பல்கலைக்கழக மண்டபத்தில் உரையாற்றியது உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவரது ஆங்கில உரை ஒரே நேரத்தில் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மட்டுமன்றி, கியூபாவின் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, வெனிசுலா தலைவர் சாவேஸ் உள்பட, உலகின் பல முனைகளில் இருந்தும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

உலகெங்குமுள்ள முஸ்லிம்களுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன்கள் அடிப்படையில் அது அமையவேண்டும்; அமெரிக்காவும் இஸ்லாமும் முரண்பட்டவை அல்ல; அவற்றிக்குமிடையில் மோதல் தேவையில்லை என்று ஒபாமா பிரகடனப்படுத்தினார். 'சலாம் அலைக்கும்' என்று அவர் வணக்கம் கூறியதும், மண்டபமே அதிரும்வண்ணம் கரவொலிகள் எழுந்தன.

பாலஸ்தீனப் பிரச்சனை குறித்துப் பேசிய ஒபாமா, காசா பகுதியில் ஆட்சி புரியும் ஹமாஸ் இயக்கத்தினர், வன்முறையைக் கைவிடவேண்டும்; இஸ்ரேல் மேற்குக் கரையில் யூதக் குடியிருப்புக்களை நீக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அமெரிக்க நீக்ரோ மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியிலேயே போராடினர். அதுபோல பாலஸ்தீனியர்களும் அமைதி வழியில் போராடவேண்டும்; இஸ்ரேல் என்ற நாட்டை முஸ்லிம் உலகம் அங்கீகரிக்கவேண்டும்; அதுபோல, இஸ்ரேலும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கவேண்டும் என்றார்.

ஹமாஸ் வன்முறையைக் கைவிடவேண்டும் என்று பேசிய ஒபாமா,இஸ்ரேலின் வன்முறையை, ஆக்கிரமிப்பை ஏன் கண்டிக்கவில்லை என முஸ்லிம் உலகம் ஆதங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இருநூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களுடன் திகழ்வதை அமெரிக்க ஊக்குவித்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டி பல ஏடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இரண்டாம் உலகப்போரில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டு பெரும் சிதைவுக்கு உள்ளாயினர். இதைக் குறிப்பிட்ட ஒபாமா, அதேபோல் தங்கள் தாயகத்துக்கான போராட்டத்தில் பாலஸ்தீநியர்களான முஸ்லிம்களும், கிருத்தவர்களும் பெரும் சேதங்களை அனுபவித்துள்ளனர் என்று ஒப்பிட்டுக் கூறினார். இதை முஸ்லிம் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. ஆனால் இஸ்ரேலின் வலதுசாரிகள் ஒபாமாவின் பேச்சை வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஹிட்லரால் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதும், பாலஸ்தீனப் பிரச்சனையும் ஒன்றா என அவர்கள் ஆத்திரப்படுகின்றனர். ஒபாமா கூறியபடி பாலஸ்தீன மேற்குக் கரையிலிருந்து யூதக் குடியிருப்புக்களை இஸ்ரேல் வெளியேற்றுமா என்று முஸ்லிம் உலகம் கேள்விஒக்கனைகளை முன்வைத்துள்ளது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 2:14 pm

இராக்கைப் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்ட ஒபாமா, படிப்படியாக அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும்; 2012 இல் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்றார். இராக்கின் எண்ணெய் வளத்தை அமேரிக்கா கைப்பற்றப் போவதில்லை என்றும், அங்கு எந்த ராணுவ தளத்தையும் நிறுவப் போவதுமில்லை என்றும் உறுதி அளித்துள்ளார்.

இரானைப் பற்றிப் பேசிய ஒபாமா, 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்ப்பதில், அமெரிக்கா பங்கு வகித்தது குறித்து, தான் வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை வரவேற்றுள்ள பல பத்திரிகைகள், இப்போதும் பல ஜனநாயக விரோத ஆட்சிகளை இன்னமும் அமெரிக்கா ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. எகிப்தில் முப்பது ஆண்டுகளாக அவசர நிலைப் பிரகடனம் அமலில் உள்ளதை அமெரிக்கா ஆதரிக்கத்தானே செய்கிறது என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட்டதும் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறிவிடும் என்றும், ராணுவதளம் அமைக்கும் நோக்கம் இல்லை என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாலிபான்களை ஒழிப்பது என்ற பெயரால் நடத்தப்படும் தாக்குதலில் கொல்லப்படும் அப்பாவிகளில் எழுபது சதவீதம்பேர் பெண்களும் குழந்தைகளும்தான் என்று பத்திரிகைகள் குற்றம் சாடியுள்ளன.

ஒபாமாவின் பேச்சு முஸ்லிம் உலகத்தை பிளவுபடுத்துவதாகும் என்று பின்லேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலிய வலதுசாரிகளும், முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் ஒபாமாவின் பேச்சை கடுமையாகத் தாக்கியுள்ளன. ஆயினும் ஒபாமாவின் உரையை ஒரு புதிய துவக்கம் என உலக ஏடுகள் பாராட்டியுள்ளன

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக