புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_m10அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 2:59 pm

நான்கு அமெரிக்கர்களில் ஒருவர், அதிபர் பராக் ஒபாமா ஒரு முஸ்லீம் என கருதுகிறராம். இதையடுத்து ஒபாமா ஒரு சுத்தமான கிறிஸ்தவர் என வெள்ளை மாளிகை அவசரம் அவசரமாக விளக்கம் அளித்துள்ளது. மேலும், அதிபர் எந்த நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பது விவாதத்துக்குரிய விஷயமல்ல என்றும் அது கண்டித்துள்ளது.

ஒபாமாவின் முழுப் பெயர் பராக் ஹூசேன் ஒபாமா. இருப்பினும் அவர் ஒரு கிறிஸ்தவர். இருப்பினும் ஒபாமாவின் சமீபத்திய செயல்பாடுகளால் அவரை ஒரு முஸ்லீம் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதாக பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

அதிபராகப் பதவியேற்ற பின்னர் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா புது உறவை ஏற்படுத்த பாடுபடப் போவதாக ஒபாமா அறிவித்தார். இது அமெரிக்கர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பின்னர் சமீபத்தில், நியூயார்க் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இடத்தில், மசூதி கட்ட அவர் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ஒரு முஸ்லீம் என்ற கருத்து அமெரிக்கர்களிடையே வேகமாக பரவி வருவதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 18 சதவீதம் பேர் ஒபாமா ஒரு முஸ்லீம் என தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு டைம்ஸ் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒபாமா முஸ்லீம் என 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

34 சதவீதம் பேர் ஒபாமா ஒரு கிறிஸ்தவர் என தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 48 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்கில் ஒரு அமெரிக்கர், ஒபாமாவை முஸ்லீம் என கருதுவதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கிறிஸ்தவர்தான்-வெள்ளை மாளிகை விளக்கம்:

இந்தக் கருத்துக் கணிப்பு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வெள்ளை மாளிகை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

அதில், அதிபர் ஒபாமா கிறிஸ்தவர். அவர் தினமும் பிரார்த்தனை செய்கிறார். கிறிஸ்தவ பாஸ்டர்களிடம் இருந்து ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார்.அவர் எந்த விதமான மதக் கொள்கையை பின்பற்றுகிறார் என்பது பொதுமக்கள் விவாதத்துக்கும், கருத்து கணிப்புக்கும் எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 3:06 pm

ஜாலி ஜாலி ஜாலி




அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 20, 2010 6:11 pm

அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக